செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பு எதற்கும் நிகரில்லாதது – விஜய் பதிவு
இந்த இடைத்தேர்தல் பரப்புரைக்காக நாம் வந்த போது, செங்கல்பட்டு மாவட்ட மக்களும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் நமக்களித்த வரவேற்பும், நம்மிடம் காட்டிய அன்பும் பாசமும் எதற்கும் நிகரில்லாதது. எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நிலைத்திருக்கக் கூடியது.
இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. இதற்காக உங்களுக்கு வாழ்நாள் கடமைப்பட்டுள்ளோம் என முதல்வர் விஜய் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




