ரெடியாக இருக்கும் ஹெலிகாப்டர் தளம்..!
தாராபுரம் இடைத்தேர்தல் ரோடு ஷோவுக்காக முதல்வர் விஜய் இன்று வர உள்ள நிலையில் உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளம் தயார் நிலையில் உள்ளது.
தூசுகள் பறக்காமல் இருக்க தண்ணீர் தெளிக்கப்பட்டு, சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து பகல் 12 மணி அளவில் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் விஜய், ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




