--- --:--:-- --

Month: October 2026

தாராபுரம் மளிகை கடையில் இறங்கி விலை விசாரித்த ஸ்டாலின்!

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தி.மு.க வேட்பாளர் எஸ். சுகன்யாவை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட தி.மு.க தலைவரும் முன்னாள்...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி படம் வழங்கி த.வெ.க-வினர் வரவேற்பு!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்லும் முதலமைச்சர் விஜய்க்கு, வழியெங்கும் த.வெ.க தொண்டர்கள் கொடிகளை ஏந்திப் பேராரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்....

ஒரு கையில் வேல், இன்னொரு கையில் தவெக கொடி : வாக்கு சேகரித்த விஜய்

மதுராந்தகம் இடைத்தேர்தலையொட்டி படாளம் பகுதியில் ரோடு ஷோ மேற்கொண்ட முதல்வர் விஜய், ஒரு கையில் தொண்டர்கள் பரிசளித்த வேலை ஏந்தியபடியும், மறுகையில் தவெக கொடியை பிடித்தபடியும் வாக்கு...

மதுராந்தகத்தில் வழங்கப்பட்ட நெகிழ்ச்சி பரிசு!

மதுராந்தகம் இடைத்தேர்தலையொட்டி ரோடு ஷோ மேற்கொண்ட முதலமைச்சர் விஜய்க்கு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், விஜயும் தவெக கொடியுடன் இருப்பது போன்ற புகைப்படம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.     அந்தப்...

டெல்லியில் என்னை 2 மணி நேரம் பிரைன் வாஷ் செய்தார் ஆதவ்!

மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, த.வெ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வெள்ளிக்...

துபாயில் சிகிச்சை பெறும் ஃப்ளைதுபாய் விமானி ஸ்மித் மச்சார்

மும்பை: துபாயில் இருந்து 174 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் விமானம் FZ1073. அந்த விமானத்தின் கேப்டனாகப் பணியாற்றியவர் இந்தியாவைச் சேர்ந்த...

விவசாயிகளை ‘சி.இ.ஓ’வாக மாற்ற ஆனந்த் அம்பானி புதிய திட்டம்!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வறட்சிப் பகுதியான ராயலசீமாவைச் செழிப்பான மண்டலமாக மாற்றும் வகையில், அன்னமய்யா மாவட்டம் மதனாபல்லியில் 'உலகளாவிய தோட்டக்கலை மையம்' மற்றும் 'இந்திய வேளாண்மைப் பள்ளி'...

தெருத் தெருவாக செல்லும் முதல்வர் விஜய் – சிபிஎம் சண்முகம்

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இடைத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. வரும் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், இறுதிக்கட்ட...

இந்தி பெயர் பலகை விவகாரம் – 2 பொறியாளர்கள் சஸ்பெண்ட்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வழிகாட்டி பலகைகளில் இந்தியில் ஊர் பெயர் எழுதப்பட்டிருந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்...

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு..!

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு குறித்து செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் பயணிகள் புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். ஆயுத பூஜை...

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்!

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் புதிய தேர்வையும் அறிவிக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது...

நேட்டோ அமைப்பிற்கு ரஷ்ய அதிபர் புடினின் கடும் எச்சரிக்கை!

ரஷ்யாவின் பிராந்தியமான கலினின்கிராட் (Kaliningrad) அல்லது அதன் பிற பகுதிகள் மீது நேரடித் தாக்குதல் நடத்தப்பட்டால், ரஷ்யாவிடம் உள்ள அனைத்து வகையான ஆயுதங்களையும் பயன்படுத்தப் போவதாக அதிபர்...

ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா? – மு.க.ஸ்டாலின்

இந்தியா முழுவதும் GST வருவாய் உயர்ந்த நிலையில் கூட, கடந்த மூன்று மாதங்களாகத் தமிழ்நாடு சரிவைச் சந்தித்து வருகிறது.” என திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின்...

மதுராந்தகத்தில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு!

மதுராந்தகம் தொகுதியில் இன்று நடைபெறும் விஜயின் ரோடு ஷோ மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சரின் வருகையால் ஏராளமான பொதுமக்கள்...

முக்கிய சாலைகளில் பறக்கும் படையினர் தீவிரம்!

மதுராந்தகம் தொகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், கிராமங்களுக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன...

இடைத்தேர்தல் – பள்ளிகளுக்கு விடுமுறை

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அப்பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வரும் அக்டோபர் 5 மற்றும் 6...

ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் பார்க்க வந்த தாய் சங்கீதா!

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ படத்தை பார்க்க தாய் சங்கீதா மற்றும் தங்கை திவ்யா ஷாஷா ஆகியோர் கமலா தியேட்டருக்கு வருகை புரிந்தனர். இந்த வீடியோ சமூக...

மதுராந்தகத்தில் இன்று முதலமைச்சர் விஜய் பரப்புரை..!

மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் இன்று பரப்புரை மேற்கொள்ளும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அடுத்த வாரம்...

மாநில நெடுஞ்சாலை வழிகாட்டி பலகையில் இருந்த இந்தி எழுத்துக்கள் இரவோடு இரவாக மறைப்பு!

தூத்துக்குடியில் உள்ள சாத்தான்குளம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வழிக்காட்டி பெயர் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இரவோடு இரவாக இந்தி எழுத்துகள் ஸ்டிக்கர்...

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை வெளுக்கும்!

தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கடலோர தமிழ்நாடு...

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை..!

செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. அதுவும் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர் சரிவை கண்டு வருகிறது....

இந்தி எழுத்துக்கள் இரவோடு இரவாக மறைப்பு!

தூத்துக்குடியில் உள்ள சாத்தான்குளம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வழிக்காட்டி பெயர் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இரவோடு இரவாக இந்தி எழுத்துகள் ஸ்டிக்கர்...

பயணிகளுக்கு கட்டணமில்லா டிக்கெட் கொடுத்த முதலமைச்சர் விஜய்!

அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிப்பதற்கான விரிவுபடுத்தப்பட்ட வெற்றிப் பயணத் திட்டத்தை சென்னை கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். முதலமைச்சர் விஜய்க்கு அரசு போக்குவரத்தில்...

மதுராந்தகத்தில் வாக்குக்கு பணம் கொடுக்கிறது தவெக!

தூய சக்தி என கூறிக்கொண்டு ஓட்டுக்கு பேரம் பேசும் நிலையை வாக்காளர்கள் மத்தியில் தவெக ஏற்படுத்தியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்....

Right Menu Icon