--- --:--:-- --

Month: April 2023

இந்தியாவில் ஒரே நாளில் 11,109 பேருக்கு கொரோனா உறுதி..!

ஒரே நாளில் 11,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 20 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை...

தென்காசியில் திடீரென உருவான சூறாவளி காற்று..!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகே திடீரென புழுதியுடன் சேர்ந்து சூறாவளி காற்று வீசியது. இந்த வீடியோ தற்பொழுது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.  

கடைக்கு சென்ற பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்..!

கடலூர் மாவட்டத்தில் மீண்டும் ஒரு பள்ளி மாணவி முதியவர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கூடலூர்...

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய அதிமுக நிர்வாகி மீது வழக்கு..!

திருச்சி துவாக்குடி அருகே மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த அதிமுக நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். செந்தில்குமார் என்பவர்...

எய்ம்ஸ் மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!

அசாம் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் மாநிலத்திற்கு சென்று 1,160 கோடி ரூபாய் மதிப்பில்...

காது, மூக்கு, தொண்டை நீக்கி உணர்வுபூர்வமான ஏலியனாக மாறிய நபர்..!

இயற்கையின் படைப்பு பெரும்பான்மை மக்கள் இயல்பான தோற்றம் உடையவர்களாகவும், ஒரு சில மக்கள் நல்ல வசீகரமான தோற்றம் உடையவர்களாகவும் இருக்கின்றனர். அது போல் ஒரு நபர் தன்னை...

பிறந்தநாளில் விளையாட்டாக செய்தது வினையானது எப்படி..?

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மாணவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது மாணவர் கீழே விழுந்து சுயநினைவை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்...

உய்கூர் இஸ்லாமியர்கள் நோன்பு வைக்க தடை விதித்த சீன அரசு..!

உய்கூர் இஸ்லாமியர்கள் நோன்பு வைக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ள நிலையில் யாரேனும் தடையை மீறினார்களா? என உளவாளி வைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். சீன ராணுவம்...

சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்..!

நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வேலை மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்....

தமிழ் புத்தாண்டு : அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

தமிழ் புத்தாண்டை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில் நல்லதே நடக்க நானிலம் சிறக்க...

தனது குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக புகார்..!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவர் தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி தலைமை காவலர் ஒருவர் தலைமை செயலகத்தின் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டார்....

வாலிபரின் கழுத்தை வெட்டிய மாஞ்சா நூல்..!

மதுரவாயலில் தடை செய்யப்பட்ட காற்றாடி பறக்க விட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மதுரவாயில் பைபாஸில் இரண்டு தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரின் கழுத்தை...

இந்தியாவிலேயே முதன்முறையாக நீருக்கு அடியில் மெட்ரோ ரயில்..!

நாட்டிலேயே முதன்முறையாக கொல்கத்தாவில் உள்ள நதி அடியில் 33 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதை வழியாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டல் நடைபெற்றது.   கொல்கத்தாவில்...

கந்து வட்டி கொடுமை – தீக்குளிக்கு தற்கொலை முயற்சி..!

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டதாக கூறி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   கந்து...

ராகுல் காந்தி மேல் முறையீடு 20 ஆம் தேதி உத்தரவு..!

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு மனு 20 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது. வரும் இருபதாம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என குஜராத்...

தமிழ் மீது ஹிந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் திணிக்க முடியாது : ஆர்.என். ரவி

தமிழர்கள் மீது ஹிந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் திணிக்க முடியாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். உத்தர பிரதேசம் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும்...

தமிழகத்தின் மேலும் இரண்டு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகம்..!

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பம் நிலை இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி...

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் மீது அதிரடி வழக்கு..!

கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாருக்குள்ளான பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.   பல்கலைக்கழகத்தில் விசாரணை குழு அளித்த பரிந்துரையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

ஆவின் மோசடி புகார் – ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்காலப் பிணை ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கப்பட்ட இடைக்காலப் பிணையை மேலும் 6 மாதங்களுக்கு உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.   ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக...

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு..!

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக மாநில மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.  ...

காதலிப்பதாக கூறி இளைஞரை வீட்டில் அழைத்து நிர்வாணமாக்கிய 3 பெண்கள்..!

கேரள மாநிலம் கொச்சியில் ஒரு இளைஞனை காதலிப்பது போல் நடித்து வீட்டிற்கு வரவில்லை. இளைஞரை அடித்து நிர்வாணமாக படம் பிடித்து பணம் பறித்த ஐந்து பேரை போலீசார்...

தடுப்பூசி செலுத்திய பின் மூச்சுத் திணறல் – தனியார் காப்பகத்தில் 2 குழந்தைகள் பலி

அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரண்டு குழந்தைகள் நேற்று இரவு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 30 ஆம் தேதி அரசு ஆரம்ப...

ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரபல நடிகை..!

பிரபல கொரியன் நடிகை வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த செய்தி அறிந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தென்கொரியாவை சேர்ந்த இளம் நடிகை 2016 ஆம் ஆண்டில் ஒரு...

உதவுவது போல் நடித்து குஜராத் பெண்ணை பலாத்காரம் செய்த மாணவர்கள்..!

மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த குஜராத் மாணவியை உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரை போலீசார்...

Right Menu Icon