--- --:--:-- --

ராகுல் காந்தி மேல் முறையீடு 20 ஆம் தேதி உத்தரவு..!

6

வதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு மனு 20 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது. வரும் இருபதாம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon