--- --:--:-- --

தடுப்பூசி செலுத்திய பின் மூச்சுத் திணறல் – தனியார் காப்பகத்தில் 2 குழந்தைகள் பலி

9

அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரண்டு குழந்தைகள் நேற்று இரவு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 30 ஆம் தேதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய பின் மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த சில மாதங்களில் இதே காப்பகத்தில் 3 குழந்தைகள் இறந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு வயதுக்கும் குறைவான 20 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திய நிலையில் அதில் எட்டு குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon