--- --:--:-- --

காது, மூக்கு, தொண்டை நீக்கி உணர்வுபூர்வமான ஏலியனாக மாறிய நபர்..!

6

இயற்கையின் படைப்பு பெரும்பான்மை மக்கள் இயல்பான தோற்றம் உடையவர்களாகவும், ஒரு சில மக்கள் நல்ல வசீகரமான தோற்றம் உடையவர்களாகவும் இருக்கின்றனர். அது போல் ஒரு நபர் தன்னை கருப்பு ஏலியன் போல மாற்றிக் கொள்ள விரும்பினார்.

 

இவர் எப்படி இதை செய்தார்? தற்போது சூழல் என்ன? என்பது குறித்து இன்ஸ்டாகிராமில் விவரிக்கப்பட்டுள்ளது. அந்தோணியின் உடலில் 86 அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் ஏலியன் போல காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக காதுகளையும் மூக்கு துவாரப் பகுதிகளையும் மேல் உதட்டையும் அறுவை சிகிச்சை மூலமாக நீக்கியுள்ளார்.

 

அது மூலம் கண்ணின் நிறத்தையும் மாற்றியுள்ளார். பற்களின் நிறத்தை மாற்றியுள்ளார். இவரின் வித்தியாசமான முயற்சிக்கு தாயார் முழு ஆதரவு கொடுத்து வருகிறார். இருப்பினும் மனிதர்கள் அந்தோணியை பார்த்து அச்சமடைக்கின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon