உய்கூர் இஸ்லாமியர்கள் நோன்பு வைக்க தடை விதித்த சீன அரசு..!
Two ethnic Uighur women pass Chinese paramilitary policemen standing guard outside the Grand Bazaar in the Uighur district of the city of Urumqi in China's Xinjiang region on July 14, 2009. A mosque was closed and many businesses were shuttered a day after police shot dead two Muslim Uighurs, as ethnic tensions simmered in restive Urumqi. AFP PHOTO / Peter PARKS (Photo credit should read PETER PARKS/AFP via Getty Images)
உய்கூர் இஸ்லாமியர்கள் நோன்பு வைக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ள நிலையில் யாரேனும் தடையை மீறினார்களா? என உளவாளி வைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். சீன ராணுவம் முகாம்களில் அடைத்து கொத்தடிமைகள் போல் நடத்தி சித்திரவதை செய்வதாக ஐ.நா குற்றம் சாட்டை வருகிறது.
உய்கூர் மக்களின் பாரம்பரியத்தை அழிக்கும் நோக்கில் 2017 ஆம் ஆண்டு முதல் அவர்கள் ரமலான் நோன்பு வைக்க சீன அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி யாரேனும் மூன்று வைக்கிறார்களா என வீடுகளிலும் மசூதிகளிலும் திடீர் சோதனை நடத்தப்படும்.
போலீசார் நடத்தி வரும் போலீசார் மக்களிடையே சிலரை ஒற்றர்களாக நியமித்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நோன்பு வைத்ததற்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட 54பேர் குறித்து இதுவரை தெளிவான தகவல் இல்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





