--- --:--:-- --

சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்..!

3

நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வேலை மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஆனால் விவசாய நிலங்கள் அதிக அளவு கையகப்படுத்தப்படும் நிலை இருப்பதாகவும் இதனால் விவசாயம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon