--- --:--:-- --

ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரபல நடிகை..!

8

பிரபல கொரியன் நடிகை வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த செய்தி அறிந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தென்கொரியாவை சேர்ந்த இளம் நடிகை 2016 ஆம் ஆண்டில் ஒரு தொடர்களில் மாடலாக அறிமுகமானார்.

 

பின்னர் netflix தொடரில் நடித்தது அவரது ரசிகர்களுடைய பிரபலமடைய செய்தது. 2018 ஆம் ஆண்டு வெளியான ஒரு படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் முன்னணி வேடத்தில் நடித்த அவர் நடித்துக் கொண்டிருந்தார்.

 

அவர் வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்து கிடந்துள்ளார். இதற்கான பின்னணி எனவென்று இதுவரை தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள் கடைசியாக சமூக ஊடகத்தில் அவர்கள் ஹெட்போன் அணிந்தும் தோன்றும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon