--- --:--:-- --

இந்தியாவிலேயே முதன்முறையாக நீருக்கு அடியில் மெட்ரோ ரயில்..!

8

நாட்டிலேயே முதன்முறையாக கொல்கத்தாவில் உள்ள நதி அடியில் 33 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதை வழியாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டல் நடைபெற்றது.

 

கொல்கத்தாவில் உள்ள ஹௌரா ரயில் நிலையத்திலிருந்து அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரயில் சோதனை வெற்றி கரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நதிக்கடியில் செல்லும் 520 மீட்டர் தூரத்தை 45 வினாடிகளில் ரயில் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon