எய்ம்ஸ் மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!
அசாம் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் மாநிலத்திற்கு சென்று 1,160 கோடி ரூபாய் மதிப்பில் தவ்ஹீத் நகரில் கட்டப்பட்டுள்ள எய்ட்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் 100 எம்பிபிஎஸ் மாணவர்கள் கல்வி பயிலும் திறனை இந்த மருத்துவமனை பெற்றுள்ளது. மேலும் 14,300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு நிறைவடைந்த திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





