--- --:--:-- --

கந்து வட்டி கொடுமை – தீக்குளிக்கு தற்கொலை முயற்சி..!

7

ந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டதாக கூறி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கந்து வட்டி கேட்டு மிரட்டப்படுவதாக கூறி தீக்குளித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon