பிரேக்குக்குப் பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் ஆம்புலன்ஸ் மீது மோதிய ஆம்புலன்ஸ்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் முன்பு நின்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் மீது எதிரே வந்த மற்றொரு 108 ஆம்புலன்ஸ் மோதிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன....





