--- --:--:-- --

சென்னை ஐஐடியில் மேலும் 33 பேருக்கு கொரோனா..!

1

சென்னை ஐஐடியில் மேலும் 33 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 33 பேரையும் சேர்த்து தற்பொழுது சென்னை ஐஐடியில் கொரொனா உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்திருக்கிறது. 4,974 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

அதில் 2729 மாதிரிகளை முடிவுகள் வந்திருக்கின்றன .இதில் மொத்தமாக 145 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

 

Right Menu Icon