--- --:--:-- --

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு..!

1

மிழகத்தில் டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருக்கிறார்.

 

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியிருக்கிறார். ஊழியர்கள் அரசு ஊதிய உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு 16.67% செலவு எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருக்கிறார்.

 

Right Menu Icon