--- --:--:-- --

படுக்கைக்கு அழைத்த நடிகர்..! ஹிந்தி நடிகையின் புகாரால் சர்ச்சை..!

3

ட வாய்ப்புக்காக கதாநாயகன் படுக்கைக்கு அழைத்ததாக பிரபல ஹிந்தி நடிகை இஷா கோபிகர் புகார் தெரிவித்துள்ளார். இஷா கோபிகர் அளித்த பேட்டியில் தன்னை ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ததாகவும் அந்த படத்தின் கதாநாயகன் தனியாக வருமாறு தன்னை அழைத்தார் எனவும் படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனும் ஒத்துழைப்பு கொடுங்கள் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும் ஒரு படத்திற்காக இப்படி கீழ்த்தரமாக செல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என முகத்தில் அறைந்த மாதிரி சொல்லி விட்டு வந்து விட்டேன் எனக் கூறியவர், இதன் பின்னர் படவாய்ப்புக தனக்கு கிடைக்காமல் அந்த தயாரிப்பாளர் செய்ததாக வேதனை தெரிவித்தார்.

 

Right Menu Icon