--- --:--:-- --

Month: April 2022

நோயால் பாதிக்கப்பட்ட எலான் மஸ்க்..!

உலகப் பணக்காரரும், தொழிலதிபருமான எலான்மஸ்க் ஆட்டிசத்தில் ஒரு வகையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.   ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா தொழில்நுட்பத்தில் முடிசூடா...

தடுப்பூசி போடாதவர்களுக்கு எச்சரிக்கை..!

கொரொனா பரவலை தடுப்பதற்கு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை ஐ‌ஐ‌டியில் இதுவரை 171 பேருக்கு கொரொனா தொற்று...

30 ஆண்டுகளாக கழிவறையில் சமோசா தயாரிப்பு..!

சவுதி அரேபியாவில் உள்ள ஒரு உணவகம் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் சமோசா மற்றும் இதர உணவுப் பொருட்களை தயாரித்து வந்தது கண்டறியப்பட்டதையடுத்து அந்த உணவகம் மூடப்பட்டுள்ளது....

ரஷ்ய அதிபர் புதின் நேரடி எச்சரிக்கை..!

உக்ரைன் பிரச்சினையில் தலையிடும் நாடுகளால் தாங்கள் அச்சுறுத்தப்பட்டால் அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஜெயின் பீட்டர் நகரில் பேசிய அவர்...

டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி மாற்றம்..!

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு தேதி மாற்றப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் 26ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஜூலை 2 ஆம் தேதிக்கு மாற்றம்...

பிரபல வில்லன் நடிகர் சலீம் மரணம்..!

தென்னிந்திய திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் சலீம் கௌஸ் திடீரென காலமானார். அவருக்கு வயது 70. மும்பையில் காலமான சலீம் கௌஸ் தமிழ் திரையுலகின் பல வெற்றிப்...

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீ விபத்தில் உயிர்களை காப்பாற்றிய ஊடகத்துறையினருக்கு முதல்வர் பாராட்டு..!

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல உயிர்களை காப்பாற்றிய ஊடகத் துறையினருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.  ...

கேரளாவில் பேருந்தில் மோதிய இளைஞர் பலி..!

கேரளாவில் தனியார் பேருந்தின் மீது இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டில்...

புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை 100% தேர்ச்சி..!

புதுச்சேரியில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் வழக்கமாக இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே...

மே மாதம் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக அறிவிப்பு..!

அதிமுக கட்சி தேர்தல் முழுமையாக முடிவடைந்த நிலையில் மே மாதம் செயற்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை தொடர்ந்து அதிமுகவின் கீழ்மட்ட நிலை...

மின்கம்பியை உரசிய பேருந்து…உயிர்தப்பிய பயணிகள்..!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தாழ்வாக சென்ற மின் கயிறு மீது பேருந்து உரசியதில் மின் வயர் அறுந்து விழுந்து நல்வாய்ப்பாக பயணிகள் உயிர் தப்பினர். தனியார் பேருந்து...

டோல்கேட் ஊழியரை லாரி பம்பரில் தொங்கவிட்டு 10 கிமீ ஓட்டிய சம்பவம்..!

டோல்கேட்டில் பணம் செலுத்தாமல் சென்ற லாரியின் முன் முன்புறம் ஏறி தட்டிக்கேட்ட ஊழியரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கி சென்ற காட்சி இணையத்தில்...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி தலைமையாசிரியர்..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தொடக்கப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.   நாகர்கோவில் அரசு...

6-12 வயதினருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி..!

6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரொனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரொனா தொற்று தற்போது மெல்ல மெல்ல...

நாங்களும் இந்தியர் தான் சார் எனக்கூறி அஜய் தேவ்கனுக்கு சுதீப் பதிலடி..!

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் "ஹிந்தி தான் தேசிய மொழி" என கூறிய ட்விட் தற்போது வைரல் ஆகி வருகிறது. தென்னிந்தியாவில் ஹிந்தி திணிப்பு மீது கடும்...

பட்டப்பகலில் ஒயின் ஷாப்பில் சரக்கு வாங்கிய சீரியல் நடிகை!

சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி பட்டப்பகலில் ஒயின் ஷாப்பில் சரக்கு வாங்கி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அவர் ஜீ தமிழின் யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள்...

மகளின் திருமண வரவேற்பை திடீரென நிறுத்திய இயக்குனர் ஷங்கர் !

இயக்குனர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள் உண்டு, மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் மற்றும் தொழிலதிபர் தாமோதன் என்பவரது மகன் ரோஹித்துக்கும் கடந்த வருடம் ஜூன் மாதம் திருமணம்...

6 முதல் 12 வயதுடையோருக்கு நாளை முதல் கோவாக்சின் தடுப்பூசி..!

நாடு முழுவதும் 6 முதல் 12 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாளை முதல் தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கொரொனா...

உரிமம் பெறாமல் வாகனம் ஓட்டினால் 25,000 அபராதம்..!

புதுச்சேரியில் 18 வயதுக்கும் குறைந்தவர்கள் வாகனம் ஓட்டினால் இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது. புதுச்சேரி நகர் பகுதியில்...

ஹிப்ஹாப் ஆதி வீட்டின் மீது கல்வீசி தாக்குதல்..!

குடிபோதையில் நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஹிப்ஹாப் தமிழா...

வீடு கட்ட தோண்டப்பட்ட குழியில் புதையல்..!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே வீடு கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் கிடைத்த குழந்தை வடிவிலான சிலை மற்றும் வளையல்களை வருவாய் துறையினர் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.  ...

கல்லூரி மாணவிகள் சண்டை..! எச்சரித்த காவல்துறை..!

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் கல்லூரி மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புதுவண்ணாரப்பேட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது....

பொதுத்தேர்வு : பாடத்திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு..!

பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேள்விகள் முழு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் என சிலரும், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்துதான் கேட்கப்படும் என சிலரும் கூறி வருகின்றனர்....

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

கேரள மாநிலத்தில் இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வடக்கு பகுதியில் வேகமாக வந்த இரு...

Right Menu Icon