--- --:--:-- --

Month: October 2021

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி..!

மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்பிணியை கண்ணிமைக்கும் நொடியில் காவலர் கண்ணிமைக்கும் நொடியில் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.   கல்யாண் ரயில் நிலையத்தில்...

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பருவத் தேர்வுகள் அறிவிப்பு..!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முதல் பருவத்தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் நவம்பர் 30ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு...

கொலையாளியை கண்டுபிடிக்கவில்லை: “சிபிஐடி விசாரிக்க வேண்டும்” மகனை இழந்த பெற்றோர் திருப்பூர் கலெக்டரிடம்  மனு 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வீராச்சிமங்கலத்தைச் சேர்ந்தவர் பி.நாகராஜ்(45) இவரின் மகன் கோபிநாத்(20) கடந்த  ஜூலை18-ம் தேதி அன்று தனது இருசக்கர வாகனத்தில் மடத்துப்பாளையம் அருகே சென்று...

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!

பிரேசில் நாட்டில் லாட்டரி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரேசிலில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஆற்றில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து...

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜ்..!

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் அதிக படங்களில் நடித்து முன்னணி வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வரும் பிரகாஷ்ராஜ் அடுத்ததாக ஹாலிவுட் படத்தில்...

மக்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது வாய் விட்டு அழுவதற்காக பிரத்யேக அறைகள்..!

ஸ்பெயின் தலைநகர் மார்க்ரெட்டில் மக்கள் வாய் விட்டு அழுவது மன அழுத்தத்தை போக்கி கொள்ள பிரத்யேக அறை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் ஆண்டுதோறும் 3500 க்கும் மேற்பட்டோர் தற்கொலை...

நண்டு குழம்பு சாப்பிட ரவுடியை அழைத்து கொலைக்கு உதவிய காதலி..!

கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்காக தொடர்புடைய ரவுடியை நண்டு குழம்பு சாப்பிட அழைத்து கொலைக்கு உதவிய காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். ஆதம்பாக்கத்தை சேர்ந்த ரவுடி 200க்கும்...

பிக்பாஸ் 5வது சீசனில் ஏற்பட்டுள்ள குழப்பம்..!

பிக்பாஸ் 5வது சீசன் வழக்கமான விறுவிறுப்புடனும் பரபரப்புடனும் எதிர்பார்ப்புடனும் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத விதமாக போட்டியில் இருந்து விலகி திருநங்கை நமீதா அழைத்து...

மாடியில் இருந்து 14 வயதான இரட்டை சகோதரர்கள் குதித்து தற்கொலை..!

அடுக்குமாடி குடியிருப்பின் 25 ஆவது மாடியில் இருந்து 14 வயதான இரட்டை சகோதரர்கள் விழுந்து இறந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. காசியாபாத் நகரில் அமைந்துள்ள...

சர்வதேச திரைப்பட விழாவிற்கு கர்ணன் படம் தேர்வு..!

திரைப்பட விழாவில் கர்ணன் படத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது கர்ணன். ரசிகர்கள்...

வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை மீட்ட பேருந்து ஓட்டுனர், நடத்துனர்..!

கேரள மாநிலம் இடுக்கியில் வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் தங்களது உயிர்களை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளனர். கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது....

ராமராஜன் இறந்ததாக பரவி வரும் தகவல் வதந்தியே..!

கரகாட்டகாரன் நடிகர் ராமராஜன் இறந்ததாக பரவி வரும் தகவல் தவறானவை என்றும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் ராமராஜன் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள...

விஜயபாஸ்கர் சகோதரர் வீட்டில் 1கிலோ தங்கம் பறிமுதல்..!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 48 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.   திருச்சி எடமலைப்பட்டி...

ஆன்லைன் ரம்மி விளையாடியவர் எடுத்த விபரீத முடிவு..!

புதுக்கோட்டை அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 2 லட்சம் ரூபாய் வரை இழந்ததால் மனம் நொந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ...

வானில் இருந்து பறந்து வந்து கீழே விழுந்த பாம்பு..!

இரவு நேரத்தில் போக்குவரத்து மிகுந்த சாலையில் மக்கள் சாலையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென வானில் நீளமான பாம்பு ஒன்று தென்பட்டதால் அங்கிருந்த மக்கள்...

இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்பாக முதல்வர் ஆலோசனை..!

இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கொரொனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒன்று முதல்...

குப்பையில் கிடந்த தங்க நாணயத்தை ஒப்படைத்த தூய்மை பணியாளர்..!

சென்னை திருவொற்றியூரில் குப்பையில் கிடந்த 100 கிராம் எடையுள்ள தங்க நாணயத்தை நேர்மையுடன் ஒப்படைத்த தூய்மை பணியாளரை போலீசார் பாராட்டியுள்ளனர்.   திருவொற்றியூர் அண்ணாமலை நகரை சேர்ந்த...

ஸ்டைலிஷ் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் துருவ் விக்ரம்..!

நடிகர் துரு விக்ரம் அசத்தலான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக...

மெட்டி ஒலி சீரியல் விஜி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு..!

கடந்த 2002ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் வெளியான மெட்டி ஒலி சீரியல் அறிமுகமானவர் உமாமகேஸ்வரி. மெட்டி ஒலி சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெண்களின் உள்ளத்தை...

குழந்தைகள், பதின்பருவத்தினருக்கு எப்போது தடுப்பூசி?

நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினருக்கு கொரொனா தடுப்பூசி செலுத்துவதை அறிவியல் ரீதியாகவும் இருப்பதை பொறுத்து முடிவு செய்யப்படும் என விகே பால் தெரிவித்துள்ளார்.  ...

முதன் முதலாக வெப் தொடரில் நடிக்கும் திரிஷா..!

நடிகை த்ரிஷா முதன் முதலாக வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரொனா பரவி வந்த நிலையில் சினிமாத்துறை முடங்கியது.   இதனால் ஓடிடி...

விஜய் ஒரு நடிகராக அரசியலுக்கு வரக்கூடாது..!

விஜய் போன்ற பிரபல நடிகர்கள் பொதுவாழ்க்கைக்கு வரும் பொழுது நடிகர் என்ற முத்திரையோடு மட்டும் வருவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அரசியல் கொள்கையை முன்னிறுத்தி வர வேண்டும் என காங்கிரஸ்...

அக்டோபர் 26ல் கூடுகிறது உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு..!

கொரொனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து விவாதிக்க வரும் 26ஆம் தேதி உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு கூடுகிறது. கொடிய வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 12...

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சொந்தமான 43 இடங்களில்...

Right Menu Icon