--- --:--:-- --

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!

13

பிரேசில் நாட்டில் லாட்டரி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரேசிலில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஆற்றில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர். ஆற்றில் நடுவே சென்று கொண்டிருந்த போது பலத்த காற்று வீசியது.

 

எதிர்பாராதவிதமாக படகு ஆற்றில் மூழ்கிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 14 பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போனவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Right Menu Icon