--- --:--:-- --

Month: October 2021

பள்ளி மாணவியிடம் தொலைபேசியில் உரையாடிய முதல்வர்..!

பள்ளிகள் திறப்பு குறித்து கடிதம் எழுதிய கிருஷ்ணகிரியை சேர்ந்த பள்ளி மாணவியிடம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ரவிராஜ்...

இன்று ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா..!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா முதன்முறையாக இன்று ஜெயலலிதா நினைவிடம் செல்ல உள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்...

கை வெட்டப்பட்ட நிலையில் தலைகீழாக தொங்கும் சடலம்..!

ஹரியானா மாநிலம் குத்திலியில் விவசாயிகளின் போராட்டம் நடத்தப்பட்டு வரும் இடத்திற்கு அருகே ஒரு கை வெட்டப்பட்டு சடலம் தலை கீழாக தொங்க விடப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை...

கதவுச்சட்டத்தைப் பிடித்து விளையாடிய சிறுமி உயிரிழப்பு..!

தஞ்சையில் புதிதாக கட்டப்படும் வீட்டின் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கதவு சட்டத்தை பிடித்துக்கொண்டு விளையாடிய போது அது சாய்ந்ததில் 17 வயது பெண் குழந்தை பரிதாபமாக பலியானது....

தடம் படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடக்கம்..!

தமிழில் வெற்றியடைந்த தடம் படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. அருண் விஜய் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் தடம். அந்தாண்டின்...

23 மீனவர்களை விடுவிக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 25 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா...

பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவல்..!

பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக அவர் கடந்த புதன்கிழமை இரவு டெல்லி எய்ம்ஸ்...

அஸ்வின் மற்றும் புகழ் இணைந்து நடிக்கும் படத்தின் படபிடிப்பு நிறைவு..!

அஸ்வின் புகழ் நடிக்கும் என்ன சொல்லப் போகிறாய் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழில்மிகுந்த வரவேற்பைப் பெற்ற குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்தவர்கள் அஸ்வின், புகழ்....

21 நாட்களுக்கு பிறகு பிடிபட்ட டி23 புலி..!

நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. டி23 புலி வாகனத்தில் ஏற்றப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.   இந்த புலி பொதுமக்களை...

சாக்கடைக் குழியில் விழுந்த தாய் மற்றும் குழந்தை..!

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் சாக்கடை குழியில் விழுந்த பெண் மற்றும் குழந்தையை பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். சாக்கடை குழி திறந்திருப்பதால் அதன் அருகே பலகை ஒன்று...

பரோட்டா சாப்பிட்ட மாணவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு..!

சென்னையில் பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் விவி நகர் 5வது தெரு பகுதியை சேர்ந்தவர் அய்யம்குட்டி.  ...

நயன்தாரா- விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படம்..!

நயன்தாரா. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிகர் கவின் நடிக்கும் ஊர் குருவி படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. பிக்பாஸ் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் கவின். சமீபத்தில்...

ஹாரிஸ் ஜெயராஜை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!

அண்மை காலமாக சமூக ஊடகங்களில் இலங்கை பாடகி யோகானி  பாடிய மணிக்கே மாகாகிதே பாடல் வைரலானது. இதை தொடர்ந்து சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது.   பிரபல...

பைக் விபத்தில் பெற்றோர் கண் முன்னே உயிரிழந்த 2 வயது குழந்தை..!

சென்னை ஈசிஆரில் அதிவேகமாக வந்த பைக் விபத்தில் முன்னாள் சென்ற மற்றொரு பைக் மீது மோதிய விபத்தில் தாய் தந்தை கண்முன்னே 2 வயது ஆண் குழந்தை...

பட்டாசுகளை அனுமதிக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

பட்டாசுகளை அனுமதிக்க கோரி டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.   முன்னதாக பட்டாசு...

ஊசி இல்லாமல் லேசர் தொழில்நுட்பத்தில் மருந்து..!

ஊசி இல்லாமல் லேசர் தொழில்நுட்பத்தில் மருந்து உடலில் செலுத்தும் வழிமுறையை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்து சாதனை படைத்துள்ளனர். இந்த லேசர் கருவி மருந்தினை குறிப்பிட்ட பக்கத்தில் சூடாக்கி...

எதிரே இருப்பவர்கள் நிர்வாணமாக தெரியும் கண்ணாடி ஒரு லட்சம்..!

எதிரே இருப்பவர்கள் நிர்வாணமாக தெரியும் மாயக்கண்ணாடி இருப்பதாக கூறி தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை கைது செய்துள்ள போலீசார் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர்.  ...

வாரத்தின் 7 நாட்களிலும் சாமி தரிசனத்திற்கு அனுமதி..!

ராமநாதபுரம் சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து காலை முதல் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தீர்த்த குடங்களில் நீராட...

திருமணத்தன்று மணப்பெண்ணுக்கு 60 கிலோ தங்கம் பரிசளித்த மணமகன்..!

சீனாவில் திருமணத்தன்று மணப்பெண்ணுக்கு 60 கிலோ தங்கத்தை மணமகன் பரிசளித்த சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது. பூபே மாகாணத்தில் நடந்த திருமணம் ஒன்றில் மணப்பெண் 60 கிலோ...

தமிழில் வெளியாகும் நயன்தாராவின் நிழல் திரைப்படம்..!

சமூக வலைத்தளத்தில் வெளியான நயன்தாராவின் நிழல் திரில்லர் படம் தமிழில் விரைவில் மாய நிழல் என்ற பெயரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழ் டிரைலரை...

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5,000 நிதியுதவி..!

கொரொனாவால் உயிரிழந்தவர்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் மூன்று ஆண்டுக்கு வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.   இது தொடர்பாக...

மாணவரை எட்டி உதைத்த ஆசிரியர் கைது..!

கடலூர் மாவட்டத்தில் மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நந்தனார் அரசு பள்ளியில் மாணவர் ஒருவர் வகுப்புக்கு வரவில்லை என்ற...

200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் சிக்கிய நடிகை..!

200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை நோரா பதேஹியிடம் டெல்லியில் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.   டெல்லியை சேர்ந்த தொழிலதிபரிடம்...

ராம் சரண்15 படத்தை சங்கர் இயக்குகிறாரா..?

இயக்குனர் ஷங்கர் ராம்சரன் 15 படம் அரசியல் பின்னணி கதை களத்தை கொண்டது என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் ராம்சரனின் படத்தை இயக்க உள்ளார்.  ...

Right Menu Icon