--- --:--:-- --

விஜயபாஸ்கர் சகோதரர் வீட்டில் 1கிலோ தங்கம் பறிமுதல்..!

4

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 48 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

 

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நடைபெற்ற சோதனை விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார் வீட்டில் ஒரு கிலோ தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

Right Menu Icon