--- --:--:-- --

பிக்பாஸ் 5வது சீசனில் ஏற்பட்டுள்ள குழப்பம்..!

9

பிக்பாஸ் 5வது சீசன் வழக்கமான விறுவிறுப்புடனும் பரபரப்புடனும் எதிர்பார்ப்புடனும் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத விதமாக போட்டியில் இருந்து விலகி திருநங்கை நமீதா அழைத்து சென்று விட்டது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

அவர் வெளியேறினாரா? வெளியேற்றப்பட்டாரா? என்பது தெளிவாக தெரியவில்லை. கொரொனா காரணமாக வெளியேற்றப்பட்டாரா? ரெட் கார்டு வெளியேற்றப்பட்டாரா எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரபரப்பை பற்ற வைத்துள்ளனர்.

 

இந்த நிலையில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்த மலேசிய போட்டியாளரான நதியா சாங் பிக்பாஸில் இருந்து ஏவிக்ஷன் செய்து வெளியேற்றப்பட்டார்.

Right Menu Icon