--- --:--:-- --

Month: October 2021

தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி..!

அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று 11 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற...

லக்கிம்பூர் வழக்கு தொடர்பாக இன்று விசாரணை.!

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய லக்கிம்பூர் வன்முறை விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்த உள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது...

பிள்ளைகள் குற்றம் செய்தால் பெற்றோருக்கு தண்டனை வழங்கப்படும்..!

பிள்ளைகளின் நடத்தை மோசமாக இருந்தாலும் குற்ற செயல்களில் ஈடுபட்டாலும் பெற்றோருக்கு தண்டனை வழங்குவதற்கான சட்டம் சீனாவில் போடப்பட்டுள்ளது.   குடும்ப கல்வி சட்டம் எனக் கூறப்படும் சட்ட...

வாகா எல்லையில் ராணுவ வீரர்களுடன் அஜீத் எடுத்துகொண்ட புகைப்படம் வைரல்..!

நடிகர் அஜித் வாகா எல்லையில் ராணுவ வீரர்களிடம் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில்...

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உட்பட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று பதவியேற்றுக் கொள்வார்கள் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்...

வளர்ப்பு மகன் போதைக்கு அடிமையானதால் பெற்றோர் தற்கொலை..!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் காவல் நிலையத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ராமசாமி, மாரியம்மாள் தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை செய்து...

இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!

இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய...

தேசிய அளவில் டிரெண்டிங் ஆன ரிஜக்ட் ஜோமெட்டோ..!

நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிராக ஊழியர் நடந்துகொண்டதாக வருத்தம் தெரிவிப்பதாகவும் ஜோமெட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த விகாஷ் என்ற நபர் ஜோமெட்டோவில் ஆர்டர் செய்துள்ளார்.  ...

என்னை வைத்து படம் எடுக்க யாருமே இல்லனு நினச்சுருக்கேன் – ஹரீஷ் கல்யாண்..!

என்னை வைத்து படம் எடுப்பதற்கு யாருமே இல்ல என எண்ணி இருந்ததாக நடிகர் ஹரீஷ் கல்யாண் தெரிவித்திருக்கிறார். ஓமன பெண்ணே படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர்...

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய யானை..!

உத்ரக்காண்டில் பெருக்கெடுத்து ஓடும் ஆற்று வெள்ளத்தின் நடுவில் தப்பிக்க வழிதேடி யானை ஒன்று சிக்கியிருக்கும் காட்சி இப்போது வெளியாகியுள்ளது.   உத்ரகாண்ட் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது....

50 கோடிக்குமேல் வசூல் செய்த டாக்டர் படம்..!

சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் இதுவரை 63 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நெல்சன் திலிப்குமர் கூட்டணியில் கடந்த 9ஆம் நாள் வெளியாகி...

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை..!

புலன் விசாரணையில் உள்ள குறைபாடுகள் காரணமாக குற்றவாளிகள் தப்பி விடுவதாக வேதனை தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஆசிரியருக்கு...

காஷ்மீருக்கு நேரில் சென்று ஆய்வு செய்கிறார் அமித் ஷா..!

காஷ்மீரில் வசிக்கும் வெளிமாநிலத்தவர் பயங்கரவாதிகளால் கொல்லப்படுவது அதிகரிக்கும் நிலையில் அது குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆலோசனை நடத்தினர். பிரதமர் இல்லத்தில்...

கொரோனா தடுப்பூசி போட எதிர்ப்பு தெரிவித்து சுகாதார பணியாளர்களிடம் வாக்குவாதம்..!

வேலூர் அருகே தடுப்பூசி செலுத்த சென்ற சுகாதாரப் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. குடியாத்தம் அருகே பேரணாம்பட்டு...

இயர்போன் ஆர்டர் செய்த நடிகருக்கு காலி டப்பாவை அனுப்பிய பிளிப்கார்ட்..!

இயர் போன் ஆர்டர் செய்தவருக்கு பிலிப்கார்ட் நிறுவனம் காலிஇயர் போன் டப்பாவை அனுப்பியுள்ளது. மும்பையை சேர்ந்த சின்னத்திரை நடிகை தேவராஜ் பிளிப்கார்ட் வலைதளத்தில் இயர் போன் ஒன்றை...

படப்பிடிப்பிற்காக மும்பை சென்றார் நடிகர் சிம்பு..!

வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் சிம்பு மும்பை சென்றுள்ளார். தமிழகத்தில் 47வது படமாக உருவாகிறது வெந்து தணிந்தது காடு. ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகியுள்ள படத்திற்கு...

மின்சாரம் தாக்கிய மனைவியை காப்பாற்ற சென்ற கணவனும் உயிரிழப்பு..!

நாகையில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து தம்பதியர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியைக் காப்பாற்ற சென்ற கணவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த...

கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை அடுத்த நெமேலியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துள்ளார்.   சென்னையில் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்டம்...

மனைவியின் நடனத்தைக் கண்டு மணமகன் ஆனந்தக் கண்ணீர்..!

திருமண விழா ஒன்றில் பிரபல ஹிந்தி பட பாடலுக்கு மனைவி ஆடிய நடனத்தை கண்ட கணவர் ஆனந்த கண்ணீர் வடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது....

மது அருந்த பணம் கொடுக்காததால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்..!

கடலூரில் ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் ஒருவரை மதுப்பழக்கத்திற்கு அடிமையான மகனே அடித்துக் கொலை செய்துள்ளார். ஆனக்குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன். ஓய்வு பெற்று அவருடன் மகன்...

இடுக்கி அணை இன்று திறப்பு..!

கனமழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் இடுக்கி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்த கனமழையால் இடுக்கி, முல்லைப் பெரியாறு, ஆலப்புழா...

4 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத நடிகை..!

தொழில் அதிபரின் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபாய் பணம் பறித்த வழக்கில் முக்கிய சாட்சியான நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் நான்காவது முறையாக அமலாக்கத்துறையிடம் விசாரணைக்கு ஆஜராகாமல்...

ஒரே ஒரு வாக்கு பெற்ற வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு ..!

உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை சேர்ந்த 381 பேர் உள்ளதாக அந்த கட்சியின் மாநிலத் தலைவரான அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை கமலாலயத்தில் செய்தவர்களிடம் பேசியவர் ஒரே ஒரு வாக்கு...

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படப்பிடிப்பு தொடங்கியது..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.   ட்ரீம்ஸ் வோரியஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில்...

Right Menu Icon