சர்வதேச திரைப்பட விழாவிற்கு கர்ணன் படம் தேர்வு..!
திரைப்பட விழாவில் கர்ணன் படத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது கர்ணன். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல வசூலை பெற்றது.
இந்த படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு திரைப்படமாக கர்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.






