மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத் தொகை..!
திருக்கோவில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில்...





