--- --:--:-- --

நியூஸ் பேப்பர் உடையில் பார்வதி நாயர்..!

13

என்னை அறிந்தால் மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அந்த படங்களில் அவரின் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தாலும், கதாநாயகியாக நடிக்க மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை.

 

இந்நிலையில் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் தன்னை மறக்காமல் பார்த்துக் கொள்கிறார். அந்தவகையில் தற்போது நியூஸ் பேப்பர் உடையில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon