அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் செப்டம்பர் 10ஆம் நாள் வெளியாகிறது..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் செப்டம்பர் 10ஆம் நாள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள பிரிண்ட்ஸ்டில் இடத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தில் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா நடிக்கின்றனர் . கீர்த்தி, சுரேஷ் சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அந்த படத்தை செப்டம்பர் 10ஆம் நாள் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.






