பெண்களை மூளைச்சலவை செய்வதாக நித்யானந்தாவின் பெண் சீடருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்..!
பெண்களை மூளைச்சலவை செய்வதாக கூறி நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் வந்த காரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டதால் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பரபரப்பு ஏற்பட்டது. ராமசாமி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவரின் மனைவி நித்யானந்தாவின் மீது அளவு கடந்த பக்தியின் காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். நிலத்தை அடமானம் வைத்து 6 லட்சத்து நாற்பதாயிரம் பணத்துடன் சென்றுள்ளார்.
இந்த நிலையில் ராசிபுரம் வந்துள்ளார். இந்த நிலையில் இருவருடன் சேர்ந்து வந்த அவரின் காரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டுவாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.






