--- --:--:-- --

200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் நடிகை லீனா கைது..!

5

200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சிக்கிய சந்திரசேகரின் காதலியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

பிரபல நிறுவனத்தின் முன்னாள் புரமோட்டர் மோசடி வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் உள்ளார். ஜாமினில் விடுவிக்க 200 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அவரது மனைவியிடம் கேட்டுள்ளார்.

 

இதுகுறித்து ஜூன் மாதம் தொலைபேசியில் பேசிய அவர் மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் நடித்து உள்ளார். ஷீவந்தர் சிங்கின் மனைவி அளித்த புகாரின் பேரில் சுகேசின் 2 நண்பர்களை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

 

பொருளாதார குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில் சுகேசை காவலில் எடுத்து அவர்கள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சந்திரசேகரின் காதலியும், மெட்ராஸ் கஃபே பட நடிகையுமான லீனாவை கைது செய்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon