--- --:--:-- --

நடிகர் ஆர்யாவுக்கு ஹர்பஜன்சிங் விடுத்துள்ள கோரிக்கை..!

3

டிகர் ஆர்யா பசுபதியை சைக்கிளில் வைத்து அழைத்து சென்றதை போல் தன்னையும் ஒரு ரவுண்டு கூட்டி செல்லுமாறு நடிகர் ஆர்யாவுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

சார்பட்டா பரம்பரை படத்தில் வரும் காட்சியை பல்வேறு மீம்ஸ்களாக மாற்றி வைரலாகி வருகின்றனர். இதற்கிடையே தன்னையும் சைக்கிளில் ஒரு ரவுண்டு கூட்டி போக வேண்டும் என்று ஆர்யாவுக்கு டுவிட்டர் வாயிலாக ஹர்பஜன்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon