--- --:--:-- --

சிறுத்தை மற்றும் பூனை நேருக்கு நேர் மோதிக்கொண்ட காட்சி வைரல்..!

11

கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை மற்றும் பூனை நேருக்கு நேர் மோதிக்கொண்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்ததனை பார்த்து சிறுத்தை பூனையை பிடிக்க முயன்றபோது கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை புலியை பிடிக்க முயன்றது. அப்பொழுது பூனை எழுந்து நின்று சிறுத்தையை நேருக்கு நேர் வைத்தவாறு எதிர்கொண்டது.

 

இது குறித்தான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் உரிய நேரத்திற்கு பிறகு சிறுத்தை மற்றும் பூனையை மீட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon