--- --:--:-- --

விளையாட்டு மேம்பாட்டு அமைச்சரை சந்தித்த தமிழக வீரர் மாரியப்பன்..!

8

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். சென்னை தலைமை செயலகம் சென்ற உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் அமைச்சரை சந்தித்தார்.

 

தொடர்ந்து மாரியப்பன் வெற்றிக்கு அமைச்சர் பாராட்டுகளை தெரிவித்தார். அப்பொழுது விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் சிவதாஸ் மீனா இந்திய பேரா ஒலிம்பிக் தடகள தலைவர் பிரபாகரன் பாட்ஷா தமிழக பேரவை இணைச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon