--- --:--:-- --

Month: May 2021

இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் இன்று நிகழும்..!

இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் இன்று நிகழும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இதுதொடர்பாக அந்த மையம் விடுத்துள்ள அறிக்கையில்...

கொரொனாவால் உயிரிழந்தவரின் உடல் மூலம் 24 மணி நேரத்திற்கு பின்னர் கொரொனா பரவாது..!

கொரொனாவால் உயிரிழந்த ஒருவரது உடல் மூலம் 24 மணி நேரத்திற்கு பின்னர் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.  ...

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை..!

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். விவசாயிகள் போராட்டம் நடத்தி ஆறு மாதங்கள் ஆன பின்னும்...

“வருமுன் காப்போம்”..! கொரோனா விழிப்புணர்வு குறும்படம்: அமைச்சர் மூர்த்தி வெளியிட்டார்!

இளைஞர்களால் தயாரிக்கப்பட்ட“வருமுன் காப்போம்” என்ற தலைப்பில் கொரோனா குறித்த விழிப்புணர்வு குறும்படம் மதுரை செண்ட்ரல் யூடியூப் சேனலில் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.   நிகழ்ச்சிக்கு வணிகவரித்துறை அமைச்சர்...

தமிழகத்தில் இன்று 34,285பேருக்கு கொரோனா தொற்று உறுதி..468 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் தற்போது 3,06,652 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.     தமிழகத்தில் இன்று 34,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்...

பள்ளி வாட்ஸ் அப் குழுவிலும் ஆபாச வீடியோவை ஆசிரியர் பகிர்ந்துள்ளாரா..?

பாலியல் புகார் விவகாரத்தில் கைதான ஆசிரியர் பணியாற்றிய பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளனர். சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம்...

இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தாததால் நோயாளிகள் அச்சம்..!

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தாமல் அப்படியே வைப்பதால் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரொனா வார்டில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் சிகிச்சை...

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 38 பேர் பாதிப்பு..!

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இன்னும் இரண்டு நாட்களில் கருப்பு பூஞ்சை குறித்த மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனை நடத்தப்பட உள்ளது எனவும்...

திருநங்கைகளுக்கு 1,500 ரூபாய் உதவித் தொகை..!

கொரொனா தொற்று பொது முடக்க பாதிப்பு காரணமாக திருநங்கைகளுக்கு ஆயிரத்து 500 ரூபாய் உதவித் தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.   தகுதியானவர்கள் தங்களின் ஆதார் எண்,...

வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு..!

வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   இது தொடர்பாக அந்த மையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் 29...

கோவையில் வீணாகும் அரியவகை வாட்டர் ஆப்பிள்..!

ஊரடங்கு காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கொத்துக் கொத்தாய் காய்த்து இருக்கும் அரியவகை வாட்டர் ஆப்பிள்களை வாங்க ஆள் இல்லாததால் அவை வீணாகி வருகின்றன.   ஜாவா...

மாநிலங்களுக்கு நேரடியாக ஸ்புட்னிக் தடுப்பூசி விநியோகிக்கப்படும்..!

தடுப்பூசியை இந்தியாவின் மாநில அரசுகளுக்கு விநியோகிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக ரஷ்ய துணை தூதர் ரோமன் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான ரஷ்ய துணை தூதர் ரோமன் டெல்லியில் செய்தியாளர்களை...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாளை போராட்டம்..!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்பினர் நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளனர். புதிய விவசாய அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள்...

நேற்று முதல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட விராட் கோலி..!

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் அணி வருகிற இரண்டாம் தேதி இங்கிலாந்து செல்ல உள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணியின்...

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்துஸ்தான் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அபாய சங்கு...

கல்லறையில் குழந்தையின் கையில் பட்டாக் கத்தியை கொடுத்து கேக் வெட்டி சபதம்..!

புதுச்சேரி அருகே கொலை செய்யப்பட்டு இறந்த நண்பரின் கல்லறையில் நண்பனின் குழந்தையின் கையில் பட்டாக் கத்தியை கொடுத்து கேக் வெட்டி எதிரிகளை பழி தீர்க்க பாடல் பாடி...

முன்விரோதம் காரணமாக நண்பனை குத்தி கொலை செய்த இளைஞர்..!

மதுரையில் முன்விரோதம் காரணமாக நண்பனை குத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். 21 வயதான இவர்...

கொரொனாவுக்கு எதிரான புதிய மருந்து..! ஒரு டோசின் விலை 59 ஆயிரம்..!

பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ரோச் கொரொனாவுக்கு எதிரான மருந்து ஒன்றை தயாரித்து அறிமுகம் செய்திருக்கிறது. ரோச்சன் கோவிட் -19 ஆன்டிபாடி என அழைக்கப்படும் இந்த மருந்தை...

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிவகார்த்திகேயன் ஒரு லட்சம் நிதியுதவி..!

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கியுள்ளனர். கொரொனா ஊரடங்கு காரணமாக திரைத்துறையை சேர்ந்தவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர்.   இந்த நிலையில் நடிகர்...

இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் நாளை நிகழும்..!

இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் நாளை நிகழும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இதுதொடர்பாக அந்த மையம் விடுத்துள்ள அறிக்கையில்...

புதிதாக தோன்றியுள்ள மஞ்சள் பூஞ்சை நோயால் மேலும் பாதிப்பு..!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சிலருக்கு மஞ்சள் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   தொற்றுக்கான இரண்டாவது அலையின் போது நோயாளிகளுக்கு புதிதாக கருப்பை நோய் பாதிப்பு...

நாளை அதி தீவிரப் புயலாக கரையைக் கடக்கிறது யாஸ் புயல்..!

வங்கக் கடலில் உருவான புயல் மேலும் வலுவடைந்து தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. ஒடிஸா மாநிலம் பாரதீப்பில் இருந்து 390 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம்...

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு நாளை முதல் தடை..?

மத்திய அரசு ஒழுங்குமுறை விதிகளுக்கு கட்டுப்படாமல் உள்ளதால் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு இரு தினங்களில் தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  ...

18 மாநிலங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு..!

18 மாநிலங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருக்கிறார்.   சுகாதாரத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய அவர் நாட்டிலேயே...

Right Menu Icon