--- --:--:-- --

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 38 பேர் பாதிப்பு..!

11

மிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இன்னும் இரண்டு நாட்களில் கருப்பு பூஞ்சை குறித்த மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனை நடத்தப்பட உள்ளது எனவும் சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

தூத்துக்குடி மாவட்டத்தின் கிராமப்பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா சுப்பிரமணியன் தென்மாவட்டங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்கள் ஆய்வு தொடரும் என்று மேலும் கருப்பு பூஞ்சை குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon