--- --:--:-- --

Month: May 2021

ஊரடங்கு ஜூன் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு..!

மேற்கு வங்கத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அந்த மாநிலத்தில்...

கொரொனா நோய்க்கான மருந்து பாம்பு என கூறி பாம்பை சாப்பிட்ட நபர்..!

கொரொனா நோய்க்கான மருந்து பாம்பு என கூறி அதனை கடித்த நபருக்கு 7,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பெருமாள்பட்டி கிராமத்தை சேர்ந்த வடிவேலு என்பவர் வயல் வெளியில்...

பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் நிதியுதவி..!

கேரளாவில் பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் நிதியுதவி அளிப்பதோடு 18 வயது வரை மாதந்தோறும் 2000 ரூபாய் நிதி உதவி அளித்து கல்விச் செலவையும்...

தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவு இன்று வெளியாக வாய்ப்பு..!

தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முக்கிய துறைகளின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.   சென்னை தலைமை செயலகத்தில்...

வெங்காயத்தினால் கருப்பு பூஞ்சை வைரஸ் பரவுகிறதா..?

வெங்காயத்தினால் கருப்பு பூஞ்சை ஏற்படும் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.   நாம் உணவில் பயன்படுத்தும் வெங்காயத்தின் மேல்...

சிறையிலுள்ள ராஜகோபாலன் மீது மேலும் இரண்டு புகார்..!

பாலியல் தொல்லை தொடர்பான வழக்கில் சிறையில் உள்ள ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. புகார்கள் தொடர்பாக ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் அசோக் நகர்...

தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா அலை: ஒரே நாளில் 33,361 பேர் தொற்று…474 பேர் பலி!

தமிழகத்தில் இன்று 33,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 78 ஆயிரத்து 621...

ஊரடங்கின் போது இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞருக்கு தர்ம அடி..!

ஊரடங்கின் போது இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞருக்கு போலீசார் ஒருவர் தர்மஅடி கொடுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆந்திராவில் பிற்பகல் 12 மணியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது....

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி...

கருப்பு பூஞ்சை பாதிப்பிற்காக தமிழகத்திற்கு கூடுதல் மருந்துகள் ஒதுக்கீடு..!

கருப்பு பூஞ்சை பாதிப்பிற்காக தமிழகத்திற்கு கூடுதல் மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கூடுதலாக ஆயிரத்து 790 ஆம்போடெரிசன் பி மருந்துகளை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. நாளுக்கு நாள் கருப்பு...

கருப்பு பூஞ்சை நோய் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நாளை ஆலோசனை..!

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு குறித்து மருத்துவ வல்லுநர்கள் உடன் சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகம்...

உள்ளூர் சட்டங்களை கூகுள் எப்போதும் மதிக்கிறது..!

இந்தியா கொண்டுவந்துள்ள புதிய டிஜிட்டல் கொள்கைகளை நடைமுறைப்படுத்த கூகுள் உறுதிபூண்டுள்ளது என அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.   கூகுள் எந்தெந்த நாடுகளில்...

வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் தடகள தலைமை பயிற்சியாளர் மீது புகார்..!

சென்னையில் தடகள வீராங்கனைக்கு பாலியல் தொல்லை தருவதாக தனியார் தடகள தலைமை பயிற்சியாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாரிமுனையில் பிரைம் ஸ்போர்ட்ஸ் தடகள பயிற்சி அகாடமி நடத்திவரும்...

உணவு டெலிவரி செய்வது போல மதுபான பாட்டில்களை டெலிவரி செய்த நபர்..!

சென்னையில் உணவு டெலிவரி செய்வது போல மதுபான பாட்டில்களை டெலிவரி செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கீழ்பாக்கத்தில் காவலர்கள்...

கருப்பு பூஞ்சை வர இதுதான் காரணமா..?

இந்தியர்களில் அதிகம் பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது கொரொனா காலகட்டத்தில் முறையாக கட்டுக்குள் வைக்கப்படாமல் இருப்பதும் கருப்பு பூஞ்சை வர காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.  ...

பள்ளிகளில் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு குழு..!

பள்ளிகளில் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை விசாரிப்பதற்காக குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன.   முதலில் விதிமுறைகளை உருவாக்குவதற்கான குழுவில் யார் யார் உறுப்பினர்களாக இடம்...

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்..!

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை குத்தகை அடிப்படையில் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்....

மஞ்சள் கோட்டை தாண்டினால் சுங்கச்சாவடிகளில் கட்டணம் இலவசம்.!

சுங்கசாவடிகளின் இருபுறமும் 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் கோடுகள் வரையுமாறு சுங்கச்சாவடி ஒப்பந்ததாரருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.   இந்த மஞ்சள் கோட்டை தாண்டி...

பலூனில் நாயை கட்டி பறக்க விட்ட பிரபல யூடியூபருக்கு எதிர்ப்பு..!

ஹீலியம் பலூனில் நாயை கட்டி பறக்க விட்டு வீடியோ எடுத்து வெளியிட்ட பிரபல யூடியூப்பர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் யூடியூப் சேனல்...

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தது செல்போன்..! ஆனால் வந்தது வெங்காயம்..!

ஹிமாச்சல பிரதேசத்தின் ஆன்லைன் மூலம் செல்போன் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு வெங்காயத்தை அனுப்பிய அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டுள்ளது.   அனுகிராமத்தை சேர்ந்த சசிதாபூர் என்பவர் சில தினங்களுக்கு...

குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் தீ விபத்து..!

சென்னை கஸ்தூரிபாய் தாய்சேய் நல மருத்துவமனையில் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. கஸ்தூரிபா தாய்சேய் நல மருத்துவமனையில் இரண்டாம் தளத்தில்...

ஆன்லைனில் கொரொனா மருந்து எனக்கூறி 42 ஆயிரம் ரூபாய் மோசடி..!

கொரொனாவால் பாதிக்கப்பட்டவருக்கு ஆன்லைனில் மருந்து வாங்க ஒருவர் ஆயிரக்கணக்கான ரூபாயை இழந்துள்ள மற்றொரு சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.   அந்த மாவட்டத்தில் உள்ள மாத்துரை சேர்ந்த...

ரூ.1000கோடி இழப்பீடு கேட்டு பாபா ராம்தேவ்க்கு நோட்டீஸ்..!

அலோபதி மருத்துவம் மற்றும் மருத்துவர்களுக்கு எதிராக அவதூறாக கருத்துக்களை பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பை அடுத்த 15 நாட்களுக்குள் யோகா குரு பாபா ராம்தேவ் கேட்காவிடில் ஆயிரம் கோடி...

68 வயது மூதாட்டிக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு..!

சென்னையில் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்ட நோயாளிக்கு தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.   சென்னையில் கொரொனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 68...

Right Menu Icon