--- --:--:-- --

Month: May 2021

கோவையில் அதிகரிக்கும் கொரொனா பரவல்..!

கொரொனா தொற்றால் சென்னையை விட கோவை மாவட்டத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கோவையில் 4 ஆயிரத்து 768 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக...

கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்துவது குறித்து நாளை ஆலோசனை..!

கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தும் வகையில் நாளை சென்னையில் தலைசிறந்த மருத்துவக் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  ...

அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் வாஷிங்டனில் இன்று பேச்சுவார்த்தை..!

அமெரிக்கா அமைச்சர்களுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாஷிங்டனில் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.   5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்...

முதலமைச்சர் இன்று ஆலோசனை..! ஊரடங்கு நீட்டிப்பா..!

ஊரடங்கு நீட்டிப்பு கொரொனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரொனா பரவல் காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கு...

திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு பள்ளியில் “40 ஆக்சிஜன் படுக்கை  200 படுக்கை”! கொரோனா கேர் சென்டர்  ரெடி!

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் அலைந்து கொண்டிருப்பது மட்டுமில்லாமல் ஆக்சிஜன்...

இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு பணிக்கு வருவதிலிருந்து முழு விலக்கு…!

சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றும் இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு பணிக்கு வருவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும் என தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்....

தடுப்பூசி திட்டத்தில் பிரதமர் மோடி மீது கெஜ்ரிவால் புகார்..!

நாட்டில் கொரொனா தடுப்பூசி திட்டம் ஆறுமாதம் தாமதமாக தொடங்கப்பட்டது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.   சொந்த நாட்டு மக்களுக்கு செலுத்தவேண்டிய தடுப்பூசி...

மனைவியின் மேலிருந்த சந்தேகத்தால் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவர்..!

புதுச்சேரியில் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி அடுத்த முத்திரைபாளையம் காமராஜர் தெருவை...

புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் 24 நாட்களுக்கு பிறகு பதவியேற்றனர்..!

புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் 24 நாட்களுக்கு பிறகு பதவியேற்றனர். எம்எல்ஏகளுக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்ற...

கொரொனாவில் இருந்து குணமடைந்த நபர் மருத்துவருடன் நடனம்..!

பெங்களூருவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு செல்லும்போது மருத்துவருடன் சேர்ந்த நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநரான குமார் என்பவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்...

பள்ளி வளாகங்களில் மாணவர்கள் நுழையவும், விளையாடவும் அனுமதிக்க கூடாது..!

தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்தில் பள்ளி வளாகங்களில் மாணவர்கள் நுழையவும் விளையாட அனுமதிக்க கூடாது என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும்...

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்..! சாதி பிரச்னையாக மாற்ற முயற்சி நடக்கிறது எனக்கூறும் கமல்..!

பாலியல் புகாரில் ஆசிரியர் கைது செய்யப்பட்ட விவகாரம் அரசியலுக்காக ஜாதிப் பிரச்சனையாக மாற்ற முயற்சி நடப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தவறிழைத்தவர்கள் எந்த...

கருப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை பூஞ்சைகளால் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்ட நபர்..!

உத்திரபிரதேச மாநிலத்தில் கொரொனாவில் இருந்து மீண்ட 45 வயது இளைஞர் ஒருவர் கருப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை பூஞ்சைகளால் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியில்...

30 நாள்கள் பரோல் வழங்கக் கோரி முதல்வருக்கு கடிதம்..!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி தமக்கும் தனது கணவர் முருகனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்குமாறு தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.   முன்னாள்...

போதைக்காக ரசாயனத்துடன் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து குடித்தவர் பலி..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதைக்காக இரசாயனத்துடன் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து குடித்தவர் உயிரிழந்தார்.   சுயநினைவில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் கொரொனா காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருப்பதால்...

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டதால் அவர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆம்பூர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு கருப்பு பூஞ்சை பாதிக்கப்பட்டிருந்த...

“கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் இழப்பீடு.. ” சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம்‌!  முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

கொரோனா தொற்றால் இறந்த பத்திரிகையாளர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.    இது தொடர்பாக முதல்வர்...

ஆயுர்வேத கொரொனா சிகிச்சை மையத்தை உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்..!

சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள ஆயுர்வேத கொரொனா சிகிச்சை மையத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.   சென்னை மாநகராட்சி மற்றும் ஸ்ரீமதி ஆயுர்வேத கேருடன் இணைந்து எதிராஜ்...

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணம்..!

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து 3 லட்சத்து 50 ஆயிரம்...

இன்று வானில் வரப்போகும் ரத்த நிலா..!

வானில் மிகவும் அரிதான ரத்த நிலாவை இன்று காணலாம் என கொல்கத்தா பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் அன்றைய தினம் மாலை...

நிவாரண நிதி இரண்டாவது தவணை வழங்கும் திட்டம் ஜூன் 3 ஆம் தேதி தொடக்கம்..!

பெருந்தொற்று நிவாரண நிதி இரண்டாவது தவணை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் ஜூன் 3ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த...

15 வீடுகளுக்கு வாடகை வேண்டாம் எனக்கூறிய உரிமையாளர்..! தலா 25 கிலோ அரிசி வழங்கி உதவி..!

கோவை மாவட்டம் பெரிய காடு பகுதியில் திமுக பிரமுகர் சிவக்குமார் முதலமைச்சர் அறிவுறுத்தியது போல தன்னால் முடிந்த நிவாரண உதவிகளை செய்து வருகிறார் அதன்படி 15 வீடு...

ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்..!

யாஸ் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கி உள்ளது. யாஸ் புயல் அதிரடியாக நேற்று முதல் ராமேஸ்வரம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் வழக்கத்திற்கு...

இன்று நண்பகல் கரையை கடக்கிறது யாஸ் புயல்..!

யாஸ் புயல் நெருங்கி வருவதை அடுத்து ஒடிசா, மேற்கு வங்கத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தீவிர...

Right Menu Icon