--- --:--:-- --

புதிதாக தோன்றியுள்ள மஞ்சள் பூஞ்சை நோயால் மேலும் பாதிப்பு..!

6

த்திரப்பிரதேச மாநிலத்தில் சிலருக்கு மஞ்சள் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

தொற்றுக்கான இரண்டாவது அலையின் போது நோயாளிகளுக்கு புதிதாக கருப்பை நோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வெள்ளைப்பூஞ்சை எங்கும் பரவி வந்தது .தற்போது வடமாநிலங்களில் மஞ்சள் பூஞ்சை பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

இந்த நிலையில் உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த ஒருவருக்கு மஞ்சள் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது. கருப்பு, வெள்ளை பூஞ்சையை விட மஞ்சள் பூஞ்சையும் ஆபத்தானது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வெள்ளைப் பூஞ்சை இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். புதிதாக உருவாகியுள்ள மஞ்சள் பூஞ்சை நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon