--- --:--:-- --

Month: May 2020

தமிழகத்தில் 10 இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்!

தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பத்து இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கிய முதல் நாளே தமிழகத்தில்...

இயக்குனர் பாரதிராஜா தேனியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்!

சென்னையில் இருந்து தேனி சென்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜா 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். சென்னையிலிருந்த பாரதிராஜா 3 பேருடன் தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.   தேனி...

செங்கல்பட்டில் கோயம்பேடு சந்தை மூலம் 12 பேருக்கு கொரோனா!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 12 பேருக்கு கோயம்பேடு சந்தை மூலம் தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 135 பேர் கொரொனா பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில்...

தெலங்கானாவில் மே 29ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு!

தமிழகத்தின் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் மே 29-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் பொது முடக்க...

கொரோனா பீதி நிறைந்த காலத்தில் நீட் தேர்வு நடத்தக் கூடாது

மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான நீட் தகுதி தேர்வு ஜூலை மாதம் 26ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனாவின் தாக்கத்தால் இம்மாதம் 1ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வுகள்...

வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி

ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டம்...

அரசின் விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்!

தமிழகம் முழுவதும் ரேஷனில் அடுத்த மாதமும் இலவசமாக பொருட்களை பெறலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். கொரொனாவை எதிர்கொள்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன்...

தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு!

தமிழகத்தில் மதுக் கடைகள் திறக்கப்படும் முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில் நாளை மற்றும்...

போதையின் உச்சத்தில் உயிருடன் இருந்த பாம்பைக் கடித்துத் தின்ற இளைஞர்!

கர்நாடகாவில் போதை தலைக்கேறிய நிலையில் தனது வழியில் குறுக்கிட்ட பாம்பை கடித்து கொன்று தின்ற வீடியோ வைரலாகி வருகிறது . கோலார் மாவட்டம் மாத்தூர் பகுதியை சேர்ந்த...

ஆகஸ்ட் 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்!

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக் கழகங்களை வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி திறக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால்...

தர்மபுரி மாவட்டத்தில் கிராமப்புற மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் மற்றும் "கபசுர"குடிநீர்., சமூக ஆர்வலர்களால் வழங்கப்பட்டது...தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம்.. மானியத அள்ளி...

இராமநாதபுரத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் , கடலாடி வட்டத்தில் , கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட கட்டுப்பாட்டு பகுதியான ( Contalnment Zone ) ஆப்பனூர் கிராமத்தில் ,...

தமிழகத்தில் கொரொனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4,058 ஆக அதிகரிப்பு!

ஒட்டுமொத்த தமிழகத்திலேயே இன்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 508 ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 279 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது....

கொரோனா தடுப்பு மருந்துக்கு ரூ.56,000 கோடி!

கொரொனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 56 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதாக உலக நாடுகளும் பல்வேறு தலைவர்களும் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டன், நார்வே, சவுதி...

சீனாவுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் டிரம்ப்!

கொரொனா வைரஸ் விவகாரத்தில் பல உண்மைகளை சீனா மறைத்து விட்டதாக கூறி வரும் டிரம்ப் நிர்வாகம் அதற்கு தண்டனை வழங்கும் நோக்கில் சீனாவின் சர்வதேச வர்த்தகத்தை முடக்கும்...

பூமியிலிருந்து நிலவை மிகத் தெளிவாக படம் பிடித்து இளைஞர் சாதனை!

பூமியிலிருந்து நிலவை மிக தெளிவாக படம் பிடித்து உள்ளார் அமெரிக்கர் ஒருவர். கலிபோர்னியாவை சேர்ந்த வானியல் புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ என்பவர் நிலவைப் பற்றி ஆராய்வதில் ஆர்வம்...

தனது 3 படங்களுக்கான சம்பளத்தில் தலா 25% குறைத்த விஜய் ஆண்டனி!

கொரொனா பரவலால் படப்பிடிப்புகள் ரத்தாகியுள்ள நிலையில் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையிலும் 3 திரைப்படங்களுக்கான ஊதியத்தில் 25 சதவீதத்தை விஜய் ஆண்டனி குறைத்துக் கொண்டுள்ளார்.   சிவாவின் தயாரிப்பில்...

பச்சை மண்டலமாக மாறிய ஈரோடு!

தமிழகத்தில் கிருஷ்ணகிரியை தொடர்ந்து கொரொனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு மாவட்டமும் மாறியுள்ளது நம்பிக்கை அளித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தங்கியிருந்த தாய்லாந்து குடியுரிமை பெற்றவர்களிடம் முதன்முறையாக மார்ச்...

டெல்லியில் டீசல் விலை மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டு உள்ளதால் உயர்வு!

டெல்லியில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டு உள்ளதால் அவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரியை அம்மாநில அரசு...

கர்நாடகாவில் ஒரே நாளில் ரூ.45 கோடிக்கு மதுவிற்பனை!

கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளில் 45 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்று தீர்ந்து உள்ளன. 40 நாள் பொது முடக்கத்திற்கு பிறகு கர்நாடகாவில் நேற்று...

கணவரை இழந்த நிலையில் 3 குழந்தைகளுடன் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த பெண்!

கணவர் உடலை அடக்கம் செய்ய மதுரை வந்த இடத்தில் ஒரு மாதமாக போதிய உணவு இல்லாமல் சொந்த ஊர் செல்ல முடியாமல் குழந்தைகளோடு தவித்த பெண் ஆட்சியர்...

ரேஷன் கடையில் கைப்பையை முகக்கவசமாக அணிந்த நபர்!

மதுரை மாவட்டம் மேலூரில் பொது வினியோக கடையில் கைப்பையை முக கவசமாக பயன்படுத்திய நபருக்கு பொருட்களோடு அறிவுரையும் வழங்கப்பட்டது. கொரொனா பரவலை தடுக்க வெளியே செல்லும்போது முக...

சோதனைக்காக அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 1000 டோஸ் ரெம்டெசிவர்!

கொரொனா நோய் தொற்று சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள ரெம்டெசிவர் மருந்து சோதனைக்காக ஆயிரம் டோஸ்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   கொரொனா நோய்...

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக நசரத்...

Right Menu Icon