--- --:--:-- --

Month: May 2020

கொரொனா தொற்று பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5,000 ஐ கடந்துவிட்டது!

தமிழகத்தில் நேற்றை மட்டும் கொரொனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக இருந்த நிலையில் இன்று 5,409 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் கொரொனாதொற்று உறுதி...

ஊரடங்கு முடிந்த பிறகு பேருந்துகள் எவ்வாறு இயக்கப்படும்?

50 சதவீதத்திற்கும் குறைவான பயணிகளை கொண்டு பேருந்துகளை இயக்குவது மற்றும் அது தொடர்பான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது. அதில் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க வேண்டும் என்று, 50...

கொரோனா மருந்தாக கங்கை நீரை பயன்படுத்தலாமா?

கங்கை நதியின் நீரை கொரொனா சிகிச்சைக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் பரிந்துரையின் மீது முடிவெடுப்பதை ஐசிஎம்ஆர் தள்ளிவைத்துள்ளது. கங்கை நதி நீரில் ஆபத்தான வைரஸ்களை...

புத்தாடை,இனிப்புகள் வழங்கி தூய்மைப்பணியாளர்களை கெளரவித்த எம்.எல்.ஏ ஆறுக்குட்டி !!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும்...

ஸ்டைரீனை சுவாசித்தால் ஏற்படும் ஆபத்து என்ன..?

விசாகப்பட்டினம் ஆலையில் இருந்து கசிந்த ஸ்டைரீன் வாயு எப்படி இருக்கும்? அதை சுவாசித்தால் எந்த உடல்நலக் குறைவுகள் ஏற்படும்? ஸ்டைரீன் என்பது மிக எளிதில் ஆவியாகக்கூடிய திரவம்...

ஆலையில் இருந்து வெளியேறிய விஷவாயு…! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

விசாகப்பட்டினத்தில் நச்சுவாயு தாக்கிய சம்பவம் குறித்து பதிலளிக்க ஆந்திர மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஊடகங்களில் வெளியான...

நாகையில் திறக்கப்படாத டாஸ்மாக் கடைகள்..!

நாகை மாவட்டத்தில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு...

இந்தியாவில் கிருமி நாசினி ஏற்றுமதிக்கு தடை நீட்டிப்பு!

நாடு முழுவதும் கொரொனா வைரஸ் பரவி வரும் சூழலில் தேவை அதிகரிப்பு காரணமாக ஆல்கஹாலை அடிப்படையாகக் கொண்ட சானிடைசர் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு நீட்டித்துள்ளது....

நேர்த்திக்கடன் செலுத்த வைகை ஆற்றில் குவிந்த பக்தர்கள்!

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு ரத்து செய்யப் பட்டிருக்கும் நிலையில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வைகை ஆற்றுக்கு வந்த பக்தர்களை காவலர்கள் அப்புறப்படுத்தினர்....

நிதி ஆதாரங்கள் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடுக…!

எதை கேட்டாலும் அரசின் நிதி நிலையை காரணம் காட்டும் தமிழக அரசு மாநில நிதி ஆதாரங்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக தலைவர்...

தமிழகத்தில் ஓய்வு வயது வரம்பு 59 ஆக அதிகரிப்பு!

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 இருந்து 59 ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது....

தொழிற்சாலையில் இருந்து கசிந்த விஷவாயு! கொரொனாவை விட மோசமான சாவு!

ஆந்திராவில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய விஷவாயு கசிவால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காலையில் நடந்து...

அரசு மதுபான டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் மதுபிரியர்கள் டோக்கன் வழங்கப்பட்டு, சமூக இடைவெளியில் மது விற்பனை போலீசார் பாதுகாப்பு

தமிழக அரசு சென்னை மற்றும் குறிப்பிட்ட இடங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் அரசு மதுபான கடைகளை திறக்க உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில்240கடைகளும் காலை...

மதுக்கடையை திறக்காதே – கொரனாவை அழைக்காதே கோஷமிட்டு பி.ஆர்.நடராஜன் எம்.பி தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம் !!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மாநில அரசுக்கு போதிய நிதியை வழங்கிட வேண்டும், வேலையின்றி, வருவாயின்றி வீட்டில் முடங்கிக்கிடக்கும் உழைப்பாளி மக்களின் குறைந்தபட்ச இருப்பைக்கூட பறிப்பதற்கு மதுக்கடைகளை...

டாஸ்மாக் திறப்பு ஒரு பக்கம்..! எதிர்ப்பு மற்றொரு பக்கம்..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவிலும் கொரோனா...

பஞ்சாப்பில் வீடுகளுக்கே சென்று மது வழங்கும் திட்டம்!

பஞ்சாப் மாநிலத்தில் வீடுகளுக்கே சென்று மதுபானம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அங்கு கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி...

பள்ளி, கல்லூரிகளை திறந்தால் மாணவர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா?

கொரொனா பாதிப்பால் உலகம் முழுவதும் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் அவை மீண்டும் திறக்கப்படும் போது மாணவர்களை பாதுகாப்பது எப்படி என யுனஸ்கோ போன்ற உலக வங்கி...

மதுரையில் தனிமனித இடைவெளியை பின்பற்றாத 9 கடைகளுக்கு சீல் !

மதுரையில் உள்ள மொத்த காய்கறி சந்தையில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் இருந்த 9 காய்கறி கடைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைத்தார். மதுரையின் முக்கிய காய்கறி சந்தையான...

கென்யாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 194 பேர் உயிரிழப்பு!

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐ நெருங்கியுள்ளது. மேற்கு பகுதியிலுள்ள படலங்கி என்ற இடத்தில் கடந்த சில தினங்களாக கனமழை...

அமெரிக்க குழந்தைகளை வாட்டும் புதிய நோய்! அச்சத்தில் மக்கள்!

அமெரிக்காவில் கொரொனா வைரஸை தொடர்ந்து சிறு குழந்தைகளை மர்ம நோய் தாக்கி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2 முதல் 15 வயதிற்கு உட்பட்ட 15 குழந்தைகள் நியூயார்க்...

இன்ஸ்டாவில் பாய்ஸ் லாக்கர் ரூம் என்ற குரூப்பில் பாலியல் வக்கிர பேச்சு!

டெல்லியில் பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து இன்ஸ்டாகிராம் என்ற செயலியில் ஒரு குழுவைத் தொடங்கி அதில் பாலியல் வக்கிரங்களை கொண்டிருக்கிறார்கள். ரகசியம் அம்பலமானது. இளம் தலைமுறையினர் பரபரப்பாக...

காசி மீது மேலும் இரு பெண்கள் புகார்…! அவனது கூட்டாளியும் சிக்கியது எப்படி?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காதல் ரோமியோ காசி 80க்கும் மேற்பட்ட பெண்களை முகநூல் மூலம் பழகி ஏமாற்றி பணம்பறித்த குற்றச்சாட்டின் பேரில் குண்டர் தடுப்பு...

சலூனில் தற்கொலை செய்துகொண்ட முடிதிருத்தும் கலைஞர்!

பொது முடக்கம் காரணமாக வறுமையில் வாடியதால் சென்னை தரமணியில் முடி திருத்தம் செய்யும் பணியாளர் தனது கடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. தரமணி...

வீர மரணம் அடைந்த கணவரின் சவப்பெட்டியை கண்ணீருடன் பார்க்கும் மனைவி!

ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் அனுஜ் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை அவரது மனைவி கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்த புகைப்படம் காண்போரை உலுக்குவதாக உள்ளது....

Right Menu Icon