--- --:--:-- --

Month: May 2020

அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு!

கொரொனா பணிகளுக்காக சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை கையகப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியரை சென்னை மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.   சென்னை மாநகராட்சி ஆணையர்...

கொரோனா பிரச்னையில் புயலாம்.. மழையாம்…! கவலையில் மக்கள்

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.   தற்போது கோடை காலம் தொடங்கி விட்டது. கொரோனா ஒரு பக்கம் இருந்தாலும் வெயிலின் தாக்கம், அதனால்...

வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை!

தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் ,ஆன்மீக யாத்திரிகர்கள் பணி நிமித்தமாக சென்றவர்கள் உட்பட பல ஆயிரம் பேர் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ளனர். விமானம், ரயில், பேருந்து, டாக்ஸி உள்பட...

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு…! உற்பத்தியாளர்கள் அரசுக்கு நன்றி

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவி சார் குறியீடு கிடைத்திருப்பதால், கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   கோவில்பட்டி என்றாலே எல்லாருக்கும் நினைவு வருவது கடலை மிட்டாய்...

பிரசவித்த பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா!

மதுரை சமயநல்லூரில் பிரசவித்த பெண் உட்பட இருவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது. விளாங்குடி சேர்ந்த கர்ப்பிணி...

2024-ல் மனிதர்களை நிலவிற்கு அனுப்பும் நாசாவின் திட்டம்!

நாசா விற்காக நிலவில் தரையிறங்கும் லாண்டரை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் அமேசான் உரிமையாளர் , புளு ஆரிஜின் உள்ளிட்ட 3 நிறுவனங்கள்...

ஜோதிகாவை தொடர்ந்து அனுஷ்கா படமும் ஓ‌டி‌டியில் வெளியீடு!

ஊரடங்கிற்குப் பின்னர் திரையரங்குகள் முழுமையான செயல்பாட்டுக்கு வருவதற்கு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் புதிய படங்கள் நேரடியாக திரையரங்குகளில் வெளியிட இயலாத நிலையில்...

கொரோனாவில் இருந்து மீண்டு வரும் கோவை! நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 141 பேரில் இதுவரை 132 பேர் ” டிஸ்சார்ஜ் ” !!!

கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதித்ததோடு பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை.பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்....

‘ஜிவ்’வென்று ஏறும் கொரோனா…! மத்திய அரசின் ஷாக் தகவல்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு, 35 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.   கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்,...

டெலிபோன் பூத்துக்குள் வாழும் முதிய தம்பதி!

கொரொனாவை தடுக்க பொதுமுடக்கம் அவசியமாக உள்ள சூழலில் இதன் பின் விளைவுகள் பல குடும்பங்களின் அடுப்பாங்கரை வரை எட்டியுள்ளன. அப்படி பாதிக்கப்பட்டுள்ள ஒரு மாற்றுத்திறனாளி இவர் தான்...

ரஷ்ய போர் விமானங்கள் சர்வதேச எல்லைக்குட்பட்ட வான்பரப்பில் பறந்ததால் பதற்றம்

பால்டிக் கடலின் சர்வதேச எல்லைக் குட்பட்ட வான்பரப்பில் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் படைத்த ரஷியாவின் போர் விமானங்கள் பறந்தால் அவற்றை பின்லாந்து, டென்மார்க், ஸ்வீடன்...

கொரோனாவுக்கு ஆன்டி வைரல் மருந்து தயாரித்த நிறுவனம்!

கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதற்கான ஆன்டி-வைரல் மருந்தை கிளான்மார்க் பேராஷூட்டிக்கல் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் அதை மனிதர்களிடம் அழித்து பரிசோதிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்திய...

மகாராஷ்டிராவில் மும்பையில் மட்டும் சுமார் 6,700 பேருக்கு கொரோனா!

மகாராஷ்டிராவில் கொரொனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மும்பையில் சுமார் 6,700 பேர் கொரொனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது....

கொரோனாவால் 142 குழந்தைகள் பாதிப்பு!

கொரொனா வைரஸ் தொற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அண்மை நாட்களாக சற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 13 குழந்தைகளுக்கு தொற்று உறுதி ஆனதால் 12 வயதுக்கு...

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு !

ரஷ்ய பிரதமர் மேக்கேல் மிசூஸ்டினை கொரொனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே அதிபர் புதினிடம் தெரிவித்தார். சீனாவில் தொடங்கிய கொரொனா வைரஸ் உலக அளவில்...

மும்பையில் இருந்து திரும்பிய மகன்! மாட்டுக் கொட்டகையில் தங்க வைத்த தாய் !

மும்பையிலிருந்து திரும்பிய மகனை வீட்டிற்குள் நுழைய விடாமல் இரவு முழுவதும் மாட்டுக் கொட்டகையில் தங்கவைத்த தாயார் விடிந்ததும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம்...

கொரொனா வைரச சீனா பரப்புனத்துக்கு ஆதாரம் இருக்கு – டிரம்ப்

சீனாவின் வூகான் நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் தான் கூர்ண வைரஸ் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்...

குமரியில் இடி மின்னலுடன் பெய்த கனமழை

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி,...

Right Menu Icon