--- --:--:-- --

கொரோனா தடுப்பு மருந்துக்கு ரூ.56,000 கோடி!

14

கொரொனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 56 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதாக உலக நாடுகளும் பல்வேறு தலைவர்களும் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டன், நார்வே, சவுதி அரேபியா, ஜப்பான், கனடா, தென்னாபிரிக்கா மற்றும் பல நாடுகளின் தலைவர்கள் இணைந்து காணொளி மூலம் ஒரு கலந்தாய்வு நடத்தினர்.

 

நாடுகளும், உலக வங்கிகளும்பில் பில் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் செல்வந்தர்கள் பலரும் இணைந்து கொரொனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நோயாளிகளுக்கான சிகிச்சை ஆகியவற்றுக்கு 56 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர். பாப் பாடகி மடோனா 8 கோடியே 24 லட்சம் ரூபாய் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.

 

அதே நேரத்தில் கொரொனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு அதிக உயிர் இழப்பு ஏற்பட்டு அமெரிக்கா இந்த கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon