--- --:--:-- --

Month: May 2020

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 26ஆம் தேதி நடைபெறும்!

மருத்துவ படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான நீட் தகுதித் தேர்வு ஜூலை மாதம் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா தாக்கம் காரணமாக இம் மாதம் ஒன்றாம்...

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மே 22ஆம் தேதி வரை அவகாசம்!

தமிழகத்தில் தாழ்வழுத்த மின் நுகர்வு, மின் கட்டணம் செலுத்த மே 22ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.   இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்...

தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு இருப்பதால் மின் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் இந்த...

பொதுமக்களுக்கு இராணுவ வீரர்கள் உதவி !

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே நிலைகுலைந்து நிற்கிறது. இந்த வைரஸை அழிக்க நேரடியாக மருந்துகள் இல்லாததால், சமூக விலகல் மட்டுமே தீர்வாக இருக்கிறது. அதனால் மத்திய, மாநில...

தமிழக அரசின் மதுபான கடைகள் திறப்பு விபரீத முடிவை மறுபரிசீலனை செய்திட டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்தல் !

தமிழக அரசு பாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளை 7 . 5 . 2020 முதல் திறக்க முடிவு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது . அரசின் இத்தகைய...

காரமடை திமுக சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பில் 500 பேருக்கு நகர செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது !!!

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி காரமடையில் திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோளின்படி நீலகிரி எம்.பி.ஆ.ராசா அறிவுறுத்தலின் பெயரில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்...

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது – தமிழக அரசு அறிவித்துள்ளது

கொரொனா தாக்கம் அதிகமாக உள்ளதால் , சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மே 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு அதிரடியாக...

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என தெரிகிறது . இதனை உறுதி செய்யும் வகையில் , 10ஆம்...

தினமும் 25 ஜிபி டேட்டா இலவசம்… இதுல மாட்டிக்காதீங்க! எச்சரிக்கும் ரிலையன்ஸ் ஜியோ!

கொரோனா வந்த பின், டேட்டா சேவைகள் வியாபாரம் படு ஜோராக கல்லா கட்டத் தொடங்கி இருக்கிறது. பின்ன வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும், வேலைக்கும் போக முடியாது என்றால்...

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 6 காவலர்கள் ” டிஸ்சார்ஜ் “. மாவட்ட ஆட்சியர்,சிட்டி கமிஷனர் கலந்து கொண்டு பழக்கூடைகளை கொடுத்து,கைகளை தட்டி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர் !!!

கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இலட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இதன் தாக்கம் சற்று அதிகரித்து கொண்டே...

தடையை மீறி கடைகளைத் திறந்த கோயம்பேடு வியாபாரிகள்!

சென்னை கோயம்பேடு சந்தையில் தடையை மீறி நூற்றுக்கும் அதிகமான கடைகளில் வியாபாரிகள் திறந்து இருந்தனர். வியாபாரிகள், தொழிலாளர்கள் அப்பகுதி மக்கள் என நூற்றுக்கும் அதிகமானோருக்கு கொரொனா நோய்...

அதிக பாரத்தால் நடு ரோட்டில் சாய்ந்த லாரி!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கரும்பு ஏற்றி சென்ற லாரி பாரம் தாங்க முடியாமல் சாய்ந்து விழுந்தது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியிலிருந்து சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி...

மேற்கு வங்கத்தில் முதலமைச்சர், ஆளுநர் இடையே கடும் மோதல்!

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா போலீசார் மூலம் ஆட்சி நடத்துவதாக அம்மாநில ஆளுநர் தனது குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவுக்கும், ஆளுநருக்கும் இடையில் முதல்வருக்கும் ஆளுநருக்கும்...

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்!

திருவள்ளூரில் பட்டாக் கத்திகள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். கடம்பத்தூரை அடுத்த வயலூர் கிராமத்தில் இளைஞர்கள் சிலர் நண்பரின் பிறந்த நாள் விழாவை...

மகாராஷ்டிராவில் உணவின்றி தவிக்கும் தமிழக இளைஞர்கள்…!

மகாராஷ்டிர மாநிலத்தில் உணவின்றி தவிக்கும் தமிழக இளைஞர்கள் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.   சிவகங்கை, இராமநாதபுரம், சேலம், கோவை,...

ஏழை- எளிய மக்களுக்கு உதவ தினமும் 20கி.மீ. பயணிக்கும் பெண் எம்‌எல்‌ஏ!

தெலுங்கானா மாநிலத்தில் பெண் எம்எல்ஏ ஒருவர் தனது தொகுதியில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க தினமும் 20 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டுள்ளார். மாவோயிஸ்ட்...

விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தரதரவென இழுத்து சென்ற குரங்கு!

இந்தோனேசியாவில் குரங்கு ஒன்று குழந்தையை கடத்தி செல்ல முயன்ற காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உள்ள சுரபயா நகரில் உள்ள குறுகலான தெருவில் சில குழந்தைகள் விளையாடிக்...

பாரத் நெட் திட்டத்திற்கு தடை ஏதும் விதிக்கவில்லை!

தமிழகத்தில் பாரத் நெட் திட்ட ஒப்பந்த புள்ளிகளுக்கு மத்திய அரசு தடை எதுவும் செய்யவில்லை என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு தொழில்நுட்பத் துறை...

வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் மே 7 முதல் அழைத்து வரப்படுவர்

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி வரும் 7ஆம் தேதி தொடங்க உள்ளது. அமெரிக்கா, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கி...

தனது குட்டியை காப்பாற்ற ஹாஸ்பிடல் சென்று மருத்துவரிடம் தனது குட்டியை ஒப்படைத்த பூனை!

துருக்கியில் உடல்நிலை சரியில்லாத பூனை குட்டியை வாயில் கவ்வியபடி மருத்துவமனைக்கு அழைத்து வந்த தாய் பூனையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இது குறித்து பேசிய...

மே 7 முதல் தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு!

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிக்கையில் கொரொனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மே மாதம்...

பயங்கரவாத தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் வீரமரணம்!

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் தமிழக வீரர் வீரமரணம் அடைந்தார். காஷ்மீர் மாநிலம் உத்வாரா அருகே வாங்கம் காஸியாபாத் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ்...

கொரொனாவுக்கு மருந்து உள்ளதாக பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட திருத்தணிகாச்சலம் போலி மருத்துவர்!

கொரொனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறி வரும் சென்னையைச் சேர்ந்த திருத்தணிகாசலம் என்பவர் ஒரு போலி மருத்துவர் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது....

திருவாடானை அருகே போதைக்காக மாத்திரை சாப்பிட்ட நபர் பலியானார்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியை சேர்ந்தவர் சதாம் உசேன். இவரது தந்தை சுல்தான் சென்னையில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். மதுவிற்கு அடிமையான சதாம் உசேன் அருகில் உள்ள...

Right Menu Icon