கொரோனா மருந்தாக கங்கை நீரை பயன்படுத்தலாமா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கங்கை நதியின் நீரை கொரொனா சிகிச்சைக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் பரிந்துரையின் மீது முடிவெடுப்பதை ஐசிஎம்ஆர் தள்ளிவைத்துள்ளது. கங்கை நதி நீரில் ஆபத்தான வைரஸ்களை அழிக்கக்கூடிய பாக்டீரியாபேஜ் என்ற வைரஸ் உள்ளதாகவும், எனவே கொரொனா சிகிச்சைக்கு கங்கை நீரை பயன்படுத்தலாம் என்று அதில் கங்கா என்ற அமைப்பு மத்திய நீர்வள அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தது.

 

இது குறித்து ஆய்வு செய்த நீர்வள அமைச்சகத்தின் துறைகளான நேஷனல் மிஷன் போக்ளின் கங்கா, நமாமி கங்கா திட்டத்தின் இயக்குனரகம் இது குறித்து முடிவெடுக்கும் 6 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்டுக்கொண்டனர்.

 

பிளாஸ்மா தெரபியை பயன்படுத்துவது உள்ளிட்ட ஆய்வுகளில் மூழ்கியுள்ளதால் இப்போது முடிவெடுக்க இ.யலாது என்று மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.


Leave a Reply