--- --:--:-- --

கொரொனாவை தீயிட்டு கொளுத்திய மும்பை மக்கள்!

7

மும்பையில் ஹோலி பண்டிகையின் ஒரு பகுதியாக கொரானா வைரஸ் என்று பெயரிடப்பட்ட உருவபொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. மும்பை ஒர்லி பகுதியில் நேற்று ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அப்போது சிறுவர்-சிறுமிகள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் வண்ணப் பொடிகளை உடலில் பூசியும் உற்சாகமாக கொண்டாடினர்.

 

இந்நிலையில் கொரானா என்று பெயரிடப்பட்ட ராட்சத உருவபொம்மையை வீதியில் நிறுத்தி வைத்திருந்தனர். பின்னர் தர்மகோலில் செய்யப்பட்ட ஊசியை பறக்கவிட்டு பொம்மையை தீயிட்டு எரித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon