உறையவைக்கும் கடும் குளிரில் சிக்கித் தவித்த 390பேர் மீட்பு

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சீலாபாஸ் மலைப்பாதையில் உறைய வைக்கும் கடும் குளிரில் சிக்கித் தவித்த 390 மக்களை அவர்கள் 575 வாகனங்களையும் ராணுவத்தினர் மீட்டனர். இமயமலைப் பகுதிகளில் சுமார் 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ள சீலாபாஸ் வழித்தடம் மூலமாக பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் வாகனங்களில் செல்வது வழக்கம்.

 

இன்றளவும் இந்த பாதையில் பணிகளுக்கு இடையே சென்ற ஏராளமான வாகனங்கள் சிக்கிக் கொண்டன. அவற்றில் சென்ற மக்கள் பூஜ்யம் டிகிரிக்கும் குறைவான வெப்ப நிலையில் தவித்து வந்த நிலையில், அவர்கள் அனைவரும் திங்கள்கிழமை மீட்கப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply