27ஆம் தேதி முதல் திரைப்படங்களை வெளியிட மாட்டோம்
தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய விநியோகஸ்தரும் இயக்குனருமான டிராஜேந்தர் டிடிஎஸ் உள்ளிட்ட வரிகளை நீக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




