--- --:--:-- --

Month: February 2020

மெட்ரோ ரயிலில் இறைச்சி, மீனை கொண்டு செல்ல தடை

சென்னை மெட்ரோ ரயில்களில் சமைக்கப்படாத இறைச்சி, மீன் போன்ற கடல் உணவுகளை எடுத்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.   மெட்ரோ ரயில்வே காரேஜ் டிக்கெட் விதிகள் 2014...

உலகிலேயே முதன்முறையாக வாடகை தாய் மூலம் சிறுத்தைக்கு பிரசவம்

அமெரிக்காவில் உலகிலேயே முதன்முறையாக வாடகைத்தாய் முறையில் இரண்டு சிறுத்தை குட்டிகள் பிறந்துள்ளன. அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள கொலம்பஸ் உயிரியல் பூங்காவை சேர்ந்த கிபிபி என்ற 6...

அடுத்த வல்லரசு இந்தியா..! அதிபர் டிரம்ப்பின் கணிப்பு

இரண்டு நாள் இந்திய பயணத்தின் நிறைவாக டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பல கேள்விகளுக்கு சளைக்காமல் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலளித்தார். பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடியுடன்...

சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி அவதூறு பரப்புகின்றனர்

தெலுங்கு திரையுலகை சேர்ந்த இருவர் கீழ்த்தரமான பதிவுகள் மூலம் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக நடிகை ஸ்ரீ ரெட்டி சென்னை காவல் ஆணையர்...

அமெரிக்க அதிபரின் காதல் மனைவி மெலனியா…!

அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கு மட்டுமே என அடிக்கடி கூறும் டிரம்ப் திருமணம் செய்திருப்பது வெளிநாட்டை சேர்ந்த மெலனியாவைதான். சுலோவீனியா நாட்டைச் சேர்ந்தவர் மெலனியா. 1996 ஆம் ஆண்டு டூரிஸ்ட்...

டெல்லியில் ஒரு பக்கம் கலவரம், வன்முறையால் பீதி..! மற்றொரு பக்கம் டிரம்ப்புக்கு தடபுடல் விருந்து!!

டெல்லியின் ஒரு பகுதியில் கட்டுக்கடங்காத வன்முறை வெடித்து பீதியில் உறைந்துள்ள நிலையில், இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் தடபுடல் விருந்து...

வன்முறைக் களமாக மாறிவிட்ட டெல்லி..! துணை ராணுவப்படை குவிப்பு..! பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு!!

தலைநகர் டெல்லியில் 3-வது நாளாக வன்முறை தொடர்கிறது . பல இடங்களிலும் போராட்டம் பரவி தீவைப்பு, கல்வீச்சு சம்பவங்கள் தொடர்வதால் பதற்றம் நீடிக்கிறது. இதனால் வடகிழக்கு டெல்லியின்...

முகமூடிக் கொள்ளையனை துடைப்பத்தால் அடித்து விரட்டிய மூதாட்டி

போலந்து நாட்டில் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்த கொள்ளையனை மூதாட்டி ஒருவர் துடைப்பத்தால் அடித்து விரட்டிய காட்சிகள் வெளியாகியுள்ளன. பிங்க்சின் என்ற இடத்தில் மூதாட்டி ஒருவர் பல்பொருள் அங்காடி...

நெடுஞ்சாலையை சிறுத்தை கடக்கும் சி‌சி‌டி‌வி காட்சிகள்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் சிறுத்தை ஒன்று நெடுஞ்சாலையில் கடந்து செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுத்தை ஊருக்குள் புகுந்து சாலையை கடந்து...

ஆடம்பர வாழ்க்கைக்காக செல்போன் திருடிய மாணவன்..!

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சாலையோரம் நடந்து செல்வோரிடம் செல்போன்களை பறித்து விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்த கல்லூரி மாணவன் உட்பட 4 பேரை போலீசார் கைது...

தெக்கலூர் ஊராட்சியில் நடக்கும் ரூர்பன் திட்ட பணிகள்; மாநில ஊரக வளர்ச்சிதுறை இயக்குனர் கே.எஸ் பழனிச்சாமி திடீர் ஆய்வு

தமிழகத்தில் நகர்புறத்திற்கு இணையான வசதிகளை கிராம பகுதியில் மேம்படுத்த மத்திய அரசு ரூர்பன் திட்டத்தை அறிமுக படுத்தி கிராமங்களை செழுமையாக்கி வருகிறது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி...

கோழிக்கு கொரோனாவா? வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை

கொரொனா வைரஸ் குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் வந்த தமிழக முதல்வரிடம் கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனத்தினர் மனு அளித்தனர். சமூகவலைதளங்களில் கொரொனா வைரஸ் குறித்த...

டெல்லியில் சிஏஏக்கு எதிராக போராடுபவர்கள் மீது வன்முறையை ஏவி விடுவதா..? திருப்பூரில் மறியலில் ஈடுபட்ட தமுமுகவினர் கைதாகி விடுதலை!!

டெல்லியின் ஷாகின் பாக் பகுதியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்தவர்களை கண்டித்து, த மு மு க வினர் திருப்பூர் தலைமை தபால் நிலையத்தை...

ஷாருக்கான் படத்தை புகழ்ந்த டிரம்ப்! நன்றி தெரிவித்த ரசிகர்கள்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் அகமதாபாத்தில் நிகழ்த்திய உரையின் போது பாலிவுட் திரைப்படங்கள் பற்றி பேசியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஷாருக்கான் நடித்த தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே, அமிதாப்...

தலைவி படத்தால் எனக்கு தான் அவமானம்..!

கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகும் தலைவி பட கதையை அடிப்படையாக கூறப்படும் நாவலை எழுதிய அஜயன் பாலா பாஸ்கரன் இயக்குனர் விஜய் தம்மை அவமானப்படுத்தி விட்டதாக குற்றம்...

பாம்பு போன்று ஊர்ந்து செல்லும் “ரோபோ”

பாம்புகள் குறித்த ஆராய்ச்சிக்காக ரோபோ பாம்பு ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவு உதவி...

பாட்டு பாடி சண்டையை தீர்த்த பாண்டியராஜன்!

ஆவடியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் மேடையிலேயே அமைச்சர் பாண்டியராஜனுடன் மற்றொரு நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆவடியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த...

இனி வாட்ஸ் ஆப் மூலம் சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்!

சமையல் எரிவாயு சிலிண்டரை வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அதன் தமிழகம் மற்றும் புதுச்சேரி...

ஆசிரியை கே.வி. ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது கே.வி ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த ஜெயஸ்ரீ ஆசிரியராக பணிபுரிந்தவர். இவர் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த நிலம் பூத்து மலர்ந்த...

திருச்சி தம்பதி கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு 2 கல்லூரி மாணவர்கள் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 22 மாதங்கள் கழித்து இரண்டு கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரகம்பி எனும் இடத்தை சேர்ந்த...

காஞ்சிபுரம் பள்ளி மாணவர்களுடன் போட்டோ எடுத்த சச்சின்…!

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். வல்லம் ஊராட்சிக்குட்பட்ட செயற்பட்டுவரும் தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் திறனை...

விபத்துக்குள்ளான நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மு.க.ஸ்டாலின்!

கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்க சென்றுகொண்டிருந்த ஸ்டாலின் சாலையில் விபத்தில் சிக்கி இருந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். திமுக தலைவர் ஸ்டாலின் தமது கொளத்தூர்...

பெண் குரலில் ஆபாசமாக பேசி ஆண்களை ஏமாற்றிய நெல்லை இளைஞர்! ஒரு வீடியோ காலுக்கு 1000ரூபாய்!

பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய ஆண்கள் குறித்த செய்திகளை அதிகளவில் கேட்டிருப்போம். ஆனால் ஆண்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய பெண் குரல் குறித்த செய்தி...

ஹஜ் பயணம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் அனுமதி அளிக்க கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.   அந்தக் கடிதத்தில்...

Right Menu Icon