நெடுஞ்சாலையை சிறுத்தை கடக்கும் சி‌சி‌டி‌வி காட்சிகள்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் சிறுத்தை ஒன்று நெடுஞ்சாலையில் கடந்து செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுத்தை ஊருக்குள் புகுந்து சாலையை கடந்து செல்லும் காட்சி வெளியானதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

 

சிறுத்தை எங்கு சென்றது? எங்கு பதுங்கியுள்ளது என்பதை கண்டுபிடித்து சிறுத்தையை வனப்பகுதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply