எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு..! என்.ஐ.ஏ.அதிகாரிகள் 20 இடங்களில் அதிரடி சோதனை!!
களியக்காவிளை சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில், கொலைக்கு முன் குற்றவாளிகள் தவ்பீக், அப்துல் சமீம் ஆகியோர் தங்கியிருந்த காயல்பட்டினம் வீடு உள்பட தமிழகம் மற்றும் கர்நாடகாவில்...





